பச்சைமிளகாய் வதக்கி சட்னி (pachaimilagai vathaki Chutney Recipe in Tamil)

Aishwarya Veerakesari @laya0431
பச்சைமிளகாய் வதக்கி சட்னி (pachaimilagai vathaki Chutney Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் கடலைப்பருப்பை நன்கு வறுத்துக் கொள்ளவும்...பின்னர் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கிய பின் வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்...
- 2
பின்னர் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கிய பின் நன்கு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்..
- 3
பின்னர் கடாயில் எண்ணெயை சேர்த்து கடுகு தாளித்து சட்னி உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...சுவையான பச்சைமிளகாய் வதக்கி சட்னி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வன்கயா சட்னி (Vankaya chutney recipe in tamil)
#ap ஆந்திரா ஸ்பெஷல் வன்கயா சட்னி. இது நம்ம ஊரு வதக்கிய சட்னி. இதில் கொஞ்சம் மாறுபட்டு கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளார்கள். ருசி அருமையாக உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
என் மகனுக்கு மிகவும் பிடித்த சட்னி village-style- cooking -
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள காய்கறிகள் முள்ளங்கியும் ஒன்று. நார்ச்சத்துக்கள் புரதம் தாதுக்கள் இதில் அதிகம் காணப்படுகிறது. விட்டமின் ஈ அதிகம் காணப்படுவதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. சிறுநீரக கற்களை கரைக்கக்கூடிய ஆற்றல் முள்ளங்கிச் சாறுக்கு அதிகம் உண்டு. போலிக் ஆசிட் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு. #ga4 week4 #ga4 week 4# Sree Devi Govindarajan -
-
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14836343
கமெண்ட்