சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 4
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- 5
பிறகு பொடியாக நறுக்கிய சுரக்காயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 6
பிறகு வதக்கியவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.
- 7
பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 8
பிறகு தாளித்தவற்றை அரைத்த சட்னியில் ஊற்றி கலந்து விட்டு பிறகு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
காரச் சட்னி
#கோல்டன் அப்ரான் 3 (spicy)#book செட்டிநாட்டு சட்னி, என் தோழியிடம் இருந்து தெரிந்துகொண்டது. என் கணவருக்கு மிகவும் பிடித்த சட்னி. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
பச்சைமிளகாய் வதக்கி சட்னி (pachaimilagai vathaki Chutney Recipe in Tamil)
#GA4 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
-
சிகப்பரிசி காரக்கொழுக்கட்டை (sigapparisi Kaarakolukattai Recipe in tamil)
#everyday3 Hema Sengottuvelu -
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)
#gravy #dinnerparty #book Dhaans kitchen -
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15112052
கமெண்ட்