முடக்கறுத்தான் (முடக்கத்தான்) கீரை தோசை (mudakkathan keerai dosai recipe in tamil)

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5 கப்இட்லி அரிசி
  2. 3 -4 கப்முடக்கு அறுத்தான் கீரை
  3. 1 கப்உளுந்து
  4. சிறிதளவுவெந்தயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி உளுந்து கழுவி வெந்தயத்துடன் சேர்த்து 4 - 5 ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கீரையை கழுவி கிரைண்டரில் 4 -5 நிமிடங்கள் அரைத்த பின் அரிசி உளுந்தை சேர்த்து எப்போதும் தோசைக்கு அரைப்பது போல்அரைத்துக் கொள்ளவும்....

  3. 3

    அரைத்த மாவை எப்போதும் இட்லி, தோசைக்கு புளிக்க வைப்பது போல் புளிக்க வைக்கவும்....

  4. 4

    தோசை ஊற்றவும்....சுவையான முடக்கறுத்தான் (முடக்கத்தான்) தோசை தயார்.....இதற்கு கார சட்னி, மீன் குழம்பு தொட்டுக் கொள்ள அமிர்தமாய் இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes