முடக்கத்தான் தோசை / mudakathan keerai dosai reciep in tamil

Jayanthi Jayaraman @Jayanthi1979
முடக்கத்தான் தோசை / mudakathan keerai dosai reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸியில் கொஞ்சம் அரிசி கொஞ்சம் இலை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து கொள்ளவும் அரைத்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்
- 2
உடனே தோசை சுடமுடியாது இன்று மாலை அரைத்து வைத்து நாளைக்கு காலையில் மாவு புளித்தும் தோசை செய்யலாம்.
- 3
இதனை பூண்டு சட்னியுடன் பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான மருத்துவ கீரை கால் வலி மூட்டு வலி உடையவர்கள் இதனை சாப்பிடலாம் அனைவரும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முடக்கத்தான் கீரை தோசை / Drumstick leaf dosai reciep in tamil
கிராமத்தில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. இதன் பெயரிலேயே உள்ளது. முடக்கு+ அறு+ அத்தான் . முடக்கு வாதத்திற்கு ஒரு சித்த மருத்துவம். வாரத்தில் தொடர்ந்து மூன்று வேலை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் உள்ள வலி இருக்காது. Shanthi -
-
-
-
முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan keerai dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.ரோமட்டாய்டு ஆர்த்ரடிஸ், மூல நோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்தும் சிறந்த கீரை எந்த முடக்கத்தான் கீரை.உணவாகவும் உட்கொள்ளலாம்,உடம்பின் மேல் விழுதாக அரைத்து வலி உள்ள பகுதியில் தேய்த்து குளிக்கலாம். பொதுவாக மிகச்சிறந்த வலி நிவாரணி. Renukabala -
முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
1. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் மூட்டுவலி முடக்குவாதம் பக்கவாதம் நோயை குணப்படுத்தலாம்.2. முடக்கத்தான் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது. Lathamithra -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#35 recipes\2எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால் வலி போன்ற வலிகளுக்கு இயற்கையான முறையில் முடக்கத்தான் கீரை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கீரையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.. Meena Ramesh -
-
முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)
முடக்கத்தான் கீரை எலும்பு களுக்கு நல்லது. மூட்டு வலிகள் வராமல் நம்மை பாதுகாக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. #GA4#week15/Herbal/ Senthamarai Balasubramaniam -
முடக்கத்தான் கீரை தோசை. (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 dosa நரம்புகள் வலுப்பெற, எலும்புகள் வலுப்பெற , மூட்டு வலி நீங்க,இந்த முடக்கத்தான் கீரை தோசை மிகவும் நல்லது முடக்குவாத பிரச்சினை உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் தோசை வாரம் மூன்று முறை எடுத்துக் கொண்டால் நாளடைவில் குணம் பெறுவர். #GA4 dosa Azhagammai Ramanathan -
முடக்கத்தான் கீரைதோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)
#GA4#WEEK15#Herbalமுடக்கு வாதம் வராமல் தடுக்கும் முடக்கத்தான் கீரை #GA4#WEEK15#Herbal A.Padmavathi -
முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை உடம்பிற்கு மிகவும் நல்லது மூட்டுவலி உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் Sasipriya ragounadin -
முடக்கறுத்தான் (முடக்கத்தான்) கீரை தோசை (mudakkathan keerai dosai recipe in tamil)
#everyday3 கவிதா முத்துக்குமாரன் -
முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுமுடக்கறுத்தான் கீரை என்பதே முடக்கத்தான் கீரை ஆனது. மூட்டு வலிக்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.இளம் வயதிலிருந்தே அடிக்கடி முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியைத் தவிர்க்கலாம். Natchiyar Sivasailam -
முடக்கறுத்தான் தோசை (Mudakkaruthaan dosai recipe in tamil)
#leafஇயற்கை நமக்களித்த வர பிரசாதத்தில் ஒன்றான உடலுக்கு நன்மை தரும் பாரம்பரிய வகைகளில் பெரும்பங்கு வகிக்கும் கீரை வகை உணவான முடக்கறுத்தான் (முடக்கத்தான்) கீரையை பயன்படுத்தி தோசை செய்யும் செய்முறையை இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
காலை உணவு. வலிமை தரும் முடக்கத்தான் தோசை (Mudakkathaan dosai recipe in tamil)
2 உழக்கு இட்லி அரிசி, 1/4 உழக்கு கடலைப்பருப்பு, தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊறவிடவும். பின் நீரை வடிகட்டி 7 வரமிளகாய், சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி, ஒரு துண்டு கட்டி பெருங்காயம், தேவையான அளவு உப்பு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். #GA4 ஒSubbulakshmi -
முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)
முடக்கத்தான் முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி. என் மாமியாரின் அறிவுரைப்படி செய்த சூப்.#CF7 Rithu Home -
மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 - week 3.. மூட்டு வலி உள்ளவர்கள் இந்த கீரையை துடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூடுவலி காணாமல் போயிடும் என்று சொல்வார்கள்.. அந்த அளவு மருத்துவ குணம் நிறைந்த கீரை.. காலுக்கு தைலம் காய்ச்சியும் பயன் படுத்தலாம்... Nalini Shankar -
-
முடக்கத்தான் கீரை தோசை
இதை அடிக்கடி நாம் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் வயிறு சம்பந்தமான உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இது நீக்கும் #immunitySowmiya
-
முடக்கத்தான் கீரை தோசை
#colours2 இது மூட்டுவலி, உடல்வலி, சளி சரிசெய்யக்கூடிய ஒரு மூலிகை.. இது சுவையும் நன்றாக இருக்கும் சத்துக்களும் அதிகம்... Muniswari G -
-
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15345961
கமெண்ட்