குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#KR
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம். முடக்கத்தான் கீரை தோட்டத்தில் வளர்ககின்றது தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட கீரை இலைகள் சேர்த்து தோசை செய்தேன். சிலர் கீரையை மாவு கூட சேர்த்து அறைப்பார்கள்; அவ்வாறு செய்தால் தோசை பச்சையாக இருக்கும் ஆனால் கசக்கும். உங்கள் விருப்பம் போல செய்க

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. தேவையானஎண்ணை
  2. 3கப் பச்சரிசி
  3. 1கப் உளுந்து
  4. 1மேஜைகரண்டி வெந்தயம்
  5. 2கப் கீரை,
  6. தேவையானஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
    தோசை மாவு: அரிசி உளுந்து வெந்தயம் மூன்றும் 8 கப் நீரில் ஊற வைத்து, வடித்து நீர் சேர்த்து க்ரைண்டரில் அரைத்து. 1 மேஜைகரண்டி ஈஸ்ட் சேர்த்து பொங்க வைத்தேன்

    தோசை மாவு கூட கீரை. உப்பு சேர்த்து மிக்ஸ் செய்க

    முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நான் இரும்பு தோசை கல்தான் உபயோகிப்பேன். அது உடல் நலத்திர்க்கு நல்லது. ஹீட் ரீடைன் (heat retain) செய்யும். தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், எண்ணை தடவுக எப்பொழுதும் தோசை செய்வது போல 1 கப் மாவில் ஒரு தோசை செய்க. தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. இரண்டு பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். 2-3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான தோசை தயார்.. தோசையை தட்டில் போடுக

    முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. சின்ன பசங்களுக்கு நான் மிளகாய் பொடி, முடக்கத்தான் கீரை துவையல் கூட பரிமாறினேன்

    முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
04 ஜூன் 2022 21:14 அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Swaminathan
Swaminathan @Swami_180828
05 ஜூன் 2022 02:17
Yummy and healthy dear 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. சென்னா மசாலா(chana masala recipe in tamil)
  2. * கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
  3. முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு(balloon vine curry recipe in tamil)
  4. அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
  5. கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)
  1. முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு(balloon vine curry recipe in tamil)
  2. மாங்காய் பூண்டு ஊறுகாய்(mango garlic pickle recipe in tamil)
  3. அரிசி ரொட்டி(rice roti recipe in tamil)
  4. மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16280746
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close