முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஆகியவற்றை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
- 2
பின்னர் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 3
முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து அதனையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 4
பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கையில் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்
- 5
ஒரு தோசை கல்லில் முடக்கத்தான் மாவை ஊற்றி எடுக்க வேண்டும்
- 6
சுவையான தோசையை கார சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan keerai dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.ரோமட்டாய்டு ஆர்த்ரடிஸ், மூல நோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்தும் சிறந்த கீரை எந்த முடக்கத்தான் கீரை.உணவாகவும் உட்கொள்ளலாம்,உடம்பின் மேல் விழுதாக அரைத்து வலி உள்ள பகுதியில் தேய்த்து குளிக்கலாம். பொதுவாக மிகச்சிறந்த வலி நிவாரணி. Renukabala -
-
முடக்கத்தான் கீரை தோசை. (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 dosa நரம்புகள் வலுப்பெற, எலும்புகள் வலுப்பெற , மூட்டு வலி நீங்க,இந்த முடக்கத்தான் கீரை தோசை மிகவும் நல்லது முடக்குவாத பிரச்சினை உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் தோசை வாரம் மூன்று முறை எடுத்துக் கொண்டால் நாளடைவில் குணம் பெறுவர். #GA4 dosa Azhagammai Ramanathan -
-
-
முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)
முடக்கத்தான் கீரை எலும்பு களுக்கு நல்லது. மூட்டு வலிகள் வராமல் நம்மை பாதுகாக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. #GA4#week15/Herbal/ Senthamarai Balasubramaniam -
முடக்கறுத்தான் (முடக்கத்தான்) கீரை தோசை (mudakkathan keerai dosai recipe in tamil)
#everyday3 கவிதா முத்துக்குமாரன் -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம். முடக்கத்தான் கீரை தோட்டத்தில் வளர்ககின்றது தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட கீரை இலைகள் சேர்த்து தோசை செய்தேன். சிலர் கீரையை மாவு கூட சேர்த்து அறைப்பார்கள்; அவ்வாறு செய்தால் தோசை பச்சையாக இருக்கும் ஆனால் கசக்கும். உங்கள் விருப்பம் போல செய்க Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை தோசை / Drumstick leaf dosai reciep in tamil
கிராமத்தில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. இதன் பெயரிலேயே உள்ளது. முடக்கு+ அறு+ அத்தான் . முடக்கு வாதத்திற்கு ஒரு சித்த மருத்துவம். வாரத்தில் தொடர்ந்து மூன்று வேலை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் உள்ள வலி இருக்காது. Shanthi -
-
முடக்கத்தான் ஹனி கேண்டி (Mudakkathaan honey candy recipe in tamil)
#leafசிறு குழந்தைகளுக்கு முடக்கத்தான் கீரை பிடிக்காத போது அவர்களுக்கு பிடித்த மாதிரி கேண்டியாக செய்து கொடுக்கலாம் Meena Meena -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#35 recipes\2எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால் வலி போன்ற வலிகளுக்கு இயற்கையான முறையில் முடக்கத்தான் கீரை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கீரையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.. Meena Ramesh -
முடக்கத்தான் கீரை தோசை
#colours2 இது மூட்டுவலி, உடல்வலி, சளி சரிசெய்யக்கூடிய ஒரு மூலிகை.. இது சுவையும் நன்றாக இருக்கும் சத்துக்களும் அதிகம்... Muniswari G -
உடனடி முடக்கத்தான் கீரை அடை மாவு (Mudakkathaan keerai adai maavu recipe in tamil)
#leaf முடக்கத்தான் கீரை அதிக அளவில் கிடைக்கும் போது இது போல் செய்து சுவைத்து கொள்ளலாம் மூட்டு வலியைப் போக்கும் முடக்கு வாதம் போக்கும் இந்த கீரை சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம் அதனால் இதுபோல் பொடி செய்து சுவைத்து கொள்ளலாம் அது பிரச்சினை ஏற்படாது Chitra Kumar -
முடக்கத்தான் கீரை தோசை
இதை அடிக்கடி நாம் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் வயிறு சம்பந்தமான உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இது நீக்கும் #immunitySowmiya
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
முடக்கறுத்தான் தோசை (Mudakkaruthaan dosai recipe in tamil)
#leafஇயற்கை நமக்களித்த வர பிரசாதத்தில் ஒன்றான உடலுக்கு நன்மை தரும் பாரம்பரிய வகைகளில் பெரும்பங்கு வகிக்கும் கீரை வகை உணவான முடக்கறுத்தான் (முடக்கத்தான்) கீரையை பயன்படுத்தி தோசை செய்யும் செய்முறையை இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
-
-
மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 - week 3.. மூட்டு வலி உள்ளவர்கள் இந்த கீரையை துடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூடுவலி காணாமல் போயிடும் என்று சொல்வார்கள்.. அந்த அளவு மருத்துவ குணம் நிறைந்த கீரை.. காலுக்கு தைலம் காய்ச்சியும் பயன் படுத்தலாம்... Nalini Shankar -
முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
#leafமுடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து Vijayalakshmi Velayutham -
-
முடக்கத்தான் கீரைதோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)
#GA4#WEEK15#Herbalமுடக்கு வாதம் வராமல் தடுக்கும் முடக்கத்தான் கீரை #GA4#WEEK15#Herbal A.Padmavathi -
முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை உடம்பிற்கு மிகவும் நல்லது மூட்டுவலி உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் Sasipriya ragounadin -
முடக்கத்தான் கீரை குழம்பு (Mudakkathaan keerai kulambu recipe in tamil)
#leafநான் முதல்முறையாகச் செய்தது இதன் இன்னொரு பெயா் மருந்துக் குழம்பு இது மூட்டுவலி,பக்கவாதம்,உடல்பருபன்,வாயுபிடிப்பு போன்ற பல்வேறு வியாதிகளுக்கு இதுவே சிறந்த நிவாரனி Sarvesh Sakashra -
முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையை வைத்து வித்தியாசமாக சிப்ஸ் மற்றும் பக்கோடா செய்துள்ளேன். Sharmila Suresh
More Recipes
- பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)
- அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
- பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)
- துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
- திருவாதிரை பாசிப்பருப்பு துவரம்பருப்பு கூட்டு (Pasiparuppu, thuvaram paruppu koottu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14358096
கமெண்ட் (2)