குறுதானியபுட்டு (kuruthaniya puttu Recipe in Tamil)

கம்பு,சோளம்,ராகி சமமாக எடுத்து மில்லில் நைசாக திரிக்கவும். அதில் 150கிராம் மாவு எடுத்து உப்பு சிறிது ,நல்லெண்ணெய் சிறிது, தண்ணீர் சிறிது ஊற்றி பிசையவும். பிடித்தால் கொளுக்கட்டை அதை உதிர்த்தால் மாவு அது தான் மாவு பக்குவம்.ஆவியில் வேகவைக்கவும்.பின் வாழைப்பழம், சீனி,அப்பளம்,வேகவைத்து சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம்
குறுதானியபுட்டு (kuruthaniya puttu Recipe in Tamil)
கம்பு,சோளம்,ராகி சமமாக எடுத்து மில்லில் நைசாக திரிக்கவும். அதில் 150கிராம் மாவு எடுத்து உப்பு சிறிது ,நல்லெண்ணெய் சிறிது, தண்ணீர் சிறிது ஊற்றி பிசையவும். பிடித்தால் கொளுக்கட்டை அதை உதிர்த்தால் மாவு அது தான் மாவு பக்குவம்.ஆவியில் வேகவைக்கவும்.பின் வாழைப்பழம், சீனி,அப்பளம்,வேகவைத்து சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
மாவு எடுத்து வறுக்கவும்
- 2
நீர்,உப்பு நல்லெண்ணெய் விட்டு உதிரியாக பிசையவும்
- 3
மாவை வேகவைக்கவும்
- 4
சீனி தேங்காய் துறுவல் வாழைப்பழம் பிசைந்து சாப்பிடலாம்
- 5
வாழைப்பழம் தேங்காய் திருவி சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும். ஒSubbulakshmi -
மாவுருண்டை. தீபாவளி ஸ்பெஷல் (Maavurundai recipe in tamil)
பாசிப்பருப்பு வறுத்து ஏலக்காய் போட்டு மாவாக்கி திரிக்கவும்.ஒருபங்கு மாவு ஒன்றரை பங்கு சீனி எடுக்கனும்.சீனியை ஏலம் போட்டு மாவாக்கி கலக்கவும் நெய் ஊற்றி உருண்டை களாக ப்பிடிக்கவும் ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
100கிராம் பாசிப்பருப்பு வறுத்து ஊறப்போட்டு நைசாக அரை டீஸ்பூன் உப்பு போட்டு நைசாக அரைத்து பின்150கிராம் சீனி போட்டு முங்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவும் 2ஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.அரைத்த கலவையை இதில் போட்டு 100கிராம் டால்டா ஊற்றி 100கிராம் நெய்விட்டு நன்றாக கிண்டவும்.நெய் வெளியே வரும்.பின் முந்திரி வறுத்து ஏலக்காய் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi -
குறு தானிய இடியாப்பம் (Kuruthaaniya idiyappam recipe in tamil)
குறுதானியங்கள் கம்பு,சோளம்,வரகு,சாமைமாவு திரித்து பின் வறுத்து பச்சைத்நண்ணீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் தட்டு போட்டு உழக்கில் மாவு வைத்து பிழிந்த பின் வேகவைக்கவும். தேங்காய் சீனி போடவும். ஒSubbulakshmi -
செட்டி நாட்டு பால் பனியாரம் (Chettinadu paal paniyaram recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நைசாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு எண்ணெயில் உருண்டையாக சுடவும். தேங்காய் பால் அடர்த்தியாக எடுத்துஏலம் சீனி போட்டு சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு மாவு உருண்டை. ஸ்நேக்ஸ்
பாசிப்பருப்பு நன்றாக வறுக்கவும். சர்க்கரை ஏலக்காய் மிக்ஸியில் திரிக்கவும்.நெய் உருக்கி 100மி.லி மாவு எடுத்தால் திரித்த சீனி 175 மி.லி,எடுத்து நெய் உருக்கி பிடிக்கும் அளவு ஊற்றி உருண்டை பிடிக்கவும். அருமையான பாசிப்பருப்பு உருண்டை தயார். சிறந்த ஸ்நாக்ஸ் ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெசல் வாழைப்பழ ரவை அப்பம் (Vaazhaipazha ravai appam recipe in tamil)
ரவை ,சீனி ,வாழைப்பழம் ,ஏலம் பிசைந்து அரைமணி நேரம் ஊறவைத்து சிறு சிறு அப்பமாக சுடவும் ஒSubbulakshmi -
மரவள்ளி க்கிழங்கு புட்டு (Maravalli kilanku puttu recipe in tamil)
கிழங்கை வேகவைத்து சீவி சர்க்கரை, நெய், உப்புபோடவும் ஒSubbulakshmi -
கேரட் அலவா (Carrot halwa recipe in tamil)
கேரட் 3,பால்100கிரா,சீனி பாகு தயார் செய்யவும்.பாலில் கேரட் வேகவிடவும்,சீனி 150கிராம்,ஏலக்காய் முந்திரி பருப்பு,.போடவும். நெய் 50ஊற்றவும். ஒSubbulakshmi -
வீட்டில் தேன்மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பச்சரிசி 50கிராம் உளுந்து 50 கிராம் ஊறப்போட்டு நைசாக அரைக்கவும். எண்ணெய் விட்டு மிகச்சிறிய உருண்டை உருட்டி சுடவும்.மற்றொரு சட்டியில் 100கிராம் சீனி போட்டு முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி கம்பி பாகுக்கு முன் இறக்கி கேசரிபவுடர் ஏலம் போட்டு நெய் வாசத்திற்கு ஊற்றி உருண்டைகளை ஊறப் போட்டு எடுக்கவும். ஒSubbulakshmi -
குழந்தைகள் சிறப்பு உணவு...இடியாப்பம் (Idiappam recipe in tamil)
இடியாப்பமாவை சுடுநீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். தேங்காய் ,சீனி ,நெய் ,சேர்த்து சாப்பிடலாம். காரம் இல்லா பட்டாணி தக்காளி குருமா வைக்கலாம் ஒSubbulakshmi -
நெல்லி பாதாம் முந்திரி அல்வா (Nelli badam munthiri halwa recipe in tamil)
நெல்லிக்காய் 12,கருப்பட்டி கால்கிலோ,முந்திரி 15,பாதாம்15,உப்பு சிறிது, நல்லெண்ணெய்,150,,நெல்லி வேகவைத்து,கலவையுடன் முந்திரி ,பாதாம் கலந்து அரைத்து கருப்பட்டி பாகில் எண்ணெய் ஊற்றி கிண்டவும்.நீங்கள் நெய் ஊற்றி க்கொள்ளலாம்.நாங்கள் வயதான தம்பதிகள் அதனால் நல்லெண்ணெய்... ஒSubbulakshmi -
நோய் தடுப்பு குழ்ந்தைக்கு நெல்லி சூஸ்
நெல்லி தண்ணீர் மிக்ஸியில் அடித்து வடிகட்டி சீனி உப்பு மிளகுத்தூள் போட்டு குடிக்க. ஒSubbulakshmi -
ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார். ஒSubbulakshmi -
டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil)
இது குஜராத்தில் காலை உணவாகஎடுத்து கொள்ள படுகிறது.ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் தட்டிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்துஅதில் பெருங்காயம் சீனி உப்பு கலந்து கொண்டு அதை எண்ணெய் தடவியஒரு பாத்திரத்தில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில்டோக்லா கலவை உள்ள பாத்திரத்தைவைத்து 10நிமிடம் வேகவைக்கவும்.டோக்லா வெந்தவுடன் வெளியே எடுத்து வைத்துவிடவும்.கடாயில் எண்ணெயை காயவைத்துஅதில் கடுகு ,பச்சை மிளகாய்,தாளித்துஎலுமிச்சை சாறு ,சீனி கலந்து சூடுபண்ணி அந்த தண்ணீரை டோக்லா மீது ஊற்றி, துருவிய தேங்காய் துருவலை அதன் மீது தூவிபரிமாறவும் . #Chef Deena Yasmeen Mansur -
வெயிலுக்கு உகந்த கருப்பட்டி வெந்தயக்களி
அரிசி இரண்டு கைப்பிடி, வெந்தயம் 3ஸ்பூன் ஊறப்போடவும். நைசாக அரைக்கவும்.150கிராம் கருப்பட்டி கரையவிட்டு வடிகட்டி அதில் அரைத்த மாவு போட்டு கிண்டவும்.சிறிதளவு உப்பு போடவும். நல்லெண்ணெய் 100மி.லி ஊற்றி வேகவிடவும். இந்த க்காலத்தில் இது சிறந்த பாரம்பரிய இனிப்பு பலகாரம் ஒSubbulakshmi -
குறு தானிய கஞ்சி (Kuruthaaniya kanji recipe in tamil)
கம்பு,சோளம், வரகு,சாமை,குதிரைவாலி சமமாக எடுத்து மாவாக அரைக்கவும். ஒSubbulakshmi -
தேங்காய் பால் கொளுக்கட்டை
அரிசி மாவு,நல்லெண்ணெய், உப்பு, வெந்நீரில் பிசையவும்.தேங்காய்பூ வெந்நீரில் போட்டு பால் எடுக்கவும். சீனி ஏலக்காய் போடவும்.மாவை வித்தியாசமான வடிவத்தில் கொளுக்கட்டை பிடித்து வேகவைத்து தேங்காய் பாலில் போடவும். ஊறவும் சாப்பிடவும். ஒSubbulakshmi -
பழத்தோசை
அரிசி 100 கிராம் உளுந்து இரண்டு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் போட்டு அரைத்து மறுநாள் ரவை 100 கிராம் வாழைப்பழம் 4,சீனி சிறிதளவு உப்பு பால் 50மி.லி கலந்து நன்றாக கரைத்து நெய் விட்டு தேவை என்றால் முந்திரி வறுத்து ஏலம் போடலாம்.குட்டி தோசை பணியாரம் சுடவும். ஒSubbulakshmi -
பில்டர் காப்பி (Filter coffee recipe in tamil)
பில்டரில்காப்பித்தூள் அடைத்து வெந்நீர் ஊற்றி ,பாலைக்காய்ச்சி சீனி டிகாசன் ஊற்றி கலக்கவும். ஒSubbulakshmi -
காரடையான் நோன்பு
தட்டைப்பயறு முதல்நாள் ஊறவைத்து மறுநாள் காலை வேகவைக்கவும்.தேங்காய் அரைமூடி திருகவும்.இரண்டாகப் பிரிக்கவும்.அச்சுவெல்லம் 2எடுத்து தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றி கரையவும் தட்டைப்பயறு, அரிசி மாவு, தேங்காய் பூ, சிறிது உப்பு போட்டு நெய் விட்டுபிசைந்து வட்ட மாகத்தட்டி இட்லி தட்டில் இலைபோட்டு அதில் வட்டமாக த் தட்டி வேகவைக்கவும்.இரண்டு ப.மிளகாய் வெட்டி சீரகம் தண்ணீர் உப்பு போட்டு அரிசி மாவு வேஇவைத்த பயறைப் போட்டு நெய் ஊற்றி பிசைந்து இட்லி த்தட்டில் வாழை இலைப்போட்டு காரமாவை வட்டமாக தட்டில் இட்லி கொப்பறையில் வேகவைக்கவும்.காரடையான் நோன்பு பிரசாதம் இது .வெண்ணெய் மஞ்சள் கயிறு வாழைப்பழம் வைத்த பின் பிரசாதமாக சாப்பிடலாம். ஒSubbulakshmi -
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம் Jegadhambal N -
அக்ரகார அப்பளக் குழம்பு
#leftover முதல் நாள் செய்த அப்பளம் மறுநாள் நமுத்துபோவதால் அதை யாரும் உன்ன விருப்பப்பட மாட்டார். அதை வைத்து ஒரு புளிக்குழம்பு. Hema Sengottuvelu -
மக்கா சோளம் அல்வா (Makkasolam halwa recipe in tamil)
மக்கா சோளம் 1 உரித்து பால் விட்டு மிக்சியில் அறைத்து கடாய்யில் நெய் விட்டு அறைத்த சோளம் சேர்த்து சிறிது நேரம் கழித்து சக்கரை விட்டு கிளரி ஏலக்காய் தூள் சோர்ந்து இரக்கவம் Nithya's kitchen -
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
மைதா ஸ்பெசல் (Maida bonda recipe in tamil)
மைதா ஒரு கிண்ணம், பாதி செவ்வாழை ,ஊறவைத்த அவல் கால் கிண்ணம் ,சீனி ஏலக்காய் தூள் போட்டு பிசைந்து போண்டா சுடவும் ஒSubbulakshmi -
சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)
#arusuvai5#godenapron3உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் உப்பு மிகவும் ருசியை கூட்ட கூடிய ஒன்றாகும்.உவர்ப்பு சுவையுடைய சுரைக்காயை சேர்த்து உப்புச் சுவையுடைய அப்பளத்தையும் சேர்த்து அருமையான ஒரு கூட்டு செய்து சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். Santhi Chowthri
More Recipes
கமெண்ட்