சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊத்தி எண்ணெய் சூடு ஆனதும் பெரு சீரகம் சேர்க்கவும் கூடவே பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
கொண்டை கடலை வேக வைத்த தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
இப்போம் வேக வைத்த கொண்டை கடலை சேர்த்து வதக்கவும்.
- 6
மல்லி தழை சேர்த்து ஸ்டாவ் ஆப் செய்யவும்.
- 7
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அதில் முட்டை கோஸ் போட்டு ஒரு 2 நிமிடத்தில் எடுக்கவும்
- 8
பன்னை வெட்டி அதில் முட்டைகோஸ் வைத்து.சென்னா மசாலா வைத்து
- 9
மேலை வெங்காயம் தக்காளி வைத்து பரிமாறவும்
- 10
சுவையான சென்னா மசாலா பன் தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14842331

























கமெண்ட்