தலைப்பு : வெண் பொங்கல் வெங்காய கொஸ்து
சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்பை வறுத்து பச்சை அரிசியுடன் 10 நிமிடம் ஊற வைத்து அகலமான பாத்திரத்தில் வேக வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்
- 2
முந்திரி பருப்பு, சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி,கருவேப்பிள்ளை, பெருங்காய தூள் தாளித்து பொங்கலில் நெய் விட்டு கலந்து கொள்ள வேண்டும்
- 3
கடாயில் நல் எண்ணெய் விட்டு வெந்தயம்,கடுகு,உளுந்து,நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,கருவேப்பிள்ளளை,மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்த்து வதக்கி புளி கரைசல்,உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
- 4
வெண் பொங்கல் வெங்காய கொஸ்து ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14853617
கமெண்ட்