சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்ப்பை வறுத்து பச்சை அரிசியுடன் 10 நிமிடம் ஊற வைத்து குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் விடவும்
- 2
கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு, மிளகு,சீரகம்,இஞ்சி,பச்சை மிளகாய், பெருங்காய தூள்,கருவேப்பிள்ளை சேர்த்து நன்கு வறுத்து பொங்கலில் சேர்த்து நெய் விட்டு கிளறி இறக்கவும்
- 3
சுவையான வெண் பொங்கல் ரெடி இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம் Sowmya -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#qkஉணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை, குதிரை வாலி, சீரக சம்பா அரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள். கோயில் பொங்கல் போல முழங்கை வரை நெய் ஓழுகவில்லை Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
பெருமாள் கோவில் வெண் பொங்கல்
#combo4 திருவலள்ளூரில் இருக்கும் தண்ணீர்குளம் கிராமம் என் பூர்வீகம். 5 வயதில் எங்கள் குடும்பம் அங்கே இருந்தது அக்ரஹாரத்தில் ஒரு பெருமாள் கோவில். மார்கழி மாதம் நெவேத்தியம் செய்ய பொங்கல் பிரசாதம் வாங்க தினமும் போவோம் .அந்த பொங்கல் நெய் ஒழுக ஏகப்பட்ட ருசி. பழைய கால நினைவுகள் பசுமையாக மனதில் சத்து சுவை நிறைந்த சிறிது காரமான வெண் பொங்கல். #pongal gotsu Lakshmi Sridharan Ph D -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14989909
கமெண்ட் (2)