சமையல் குறிப்புகள்
- 1
சோளம் அரிசி உளுந்து வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி கிரைண்டரில் போட்டு அரைத்து கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து 6_8 மணி நேரம் வரை புளிக்க விடவும்
- 2
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் கூட சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
பின் பனியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மாவை ஊற்றி வேகவிடவும்
- 4
ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான சோள குழிபனியாரம் ரெடி
- 6
வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சோள தோசை(corn dosa recipe in tamil)
சோளத்தில் அதிகமான பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.manu
-
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
-
-
-
சோள செட் தோசை (Chola set dosai recipe in tamil)
நார்சத்தும் விட்டமின்களும் நிறைந்த வெள்ளை சோள தோசை Lakshmi Bala -
-
-
-
-
-
-
-
-
-
-
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
-
-
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14853699
கமெண்ட்