சமையல் குறிப்புகள்
- 1
ராகி இட்லி அரிசி உளுந்து பச்சபயறு வெந்தயம் எல்லாம் சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு அரைத்து கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் இந்த மாவை 4 மணி நேரம் வரை புளிக்க விடவும் பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசையாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வெந்தய இட்லி
#வெய்யில் காலத்திற்கு ஏற்ற காலை உணவு.வெந்தயம் உடல் குளிர்ச்சி தரும்.மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.மஞ்சள் காமாலை வந்தால் உளுந்து சேர்ப்பதற்கு பதில் வெந்தயம் சேர்த்த இட்லியைதான் பத்த்ய உணவாக தருவார்கள். Meena Ramesh -
ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1 Renukabala -
-
-
-
-
-
-
-
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
-
-
-
கறுப்பு உளுந்து தோசை
#காலைஉணவுகள்தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். Natchiyar Sivasailam -
-
முடக்கறுத்தான் (முடக்கத்தான்) கீரை தோசை (mudakkathan keerai dosai recipe in tamil)
#everyday3 கவிதா முத்துக்குமாரன் -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14853684
கமெண்ட்