சமையல் குறிப்புகள்
- 1
அரிசி ராகி சோளம் கம்பு உளுந்து வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கும் போது அவலை தண்ணீரில் அலசி போட்டு அரைத்து எடுத்து கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
பின் 6_8 மணி நேரம் வரை புளிக்க விடவும்
பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சற்று தடிமனாக ஊற்றி இரண்டு புறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்
- 2
சுவையான ஆரோக்கியமான சிறுதானிய ஊத்தாப்பம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)
சோளம், வரகு, சாமை, திணை, கம்பு, குதிரைவாலி போன்ற ஆறு வகையான சிறுதானியங்களை வைத்து செய்துள்ள இந்த அடை மிகவும் வித்தியாசமானது. சுவையான இந்த மினி அடை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Millet Renukabala -
-
-
-
பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Senthamarai Balasubramaniam -
-
-
-
காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி(kanjeepuram millet idli recipe in tamil)
நம் பாரம்பரிய உணவே ஆரோக்கியமான உணவு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்த ஒரு மிகப்பெரிய உண்மையாகும். சிறுதானியத்தில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உடலில் தடைசெய்கிறது.ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு தேவையான காப்பர்,இரும்புச் சத்தும் இதில் அதிகம் உள்ளது.#queen1. Lathamithra -
மல்டி கிரைன்ஸ் இட்லி(பல தானிய இட்லி)
#இட்லி #bookஎன் தோழி எனக்கு கொடுத்த பல தானிய மாவிலிருந்து இதை நான் செய்தேன். நன்றி தோழி. சத்து மாவுடன் முன்னரே ஊற வைத்த உளுந்து வெந்தயத்தை சேர்த்து ஆட்டி , இட்லி பதத்திற்கு கரைத்து கொண்டேன். உங்களிடம் சத்து மாவு இல்லை என்றால் அரைத்து வைத்து கொண்டால் இது போல இட்லி தோசை போன்றவை செய்யலாம். மற்றும் கஞ்சி காய்ச்சி பால் அல்லது மோருடன் கலந்து குடிக்கலாம். வரமாவாக அரைத்து வைத்து கொள்ள முடியாதவர்கள் எல்லா தானியங்களையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொண்டு எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தயாரித்தும் கொள்ளலாம். கிழே தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளையும் தருகிறேன். அவரவர் தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ளவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சரியான உணவு. மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை வழக்கமாக்கி கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே நல்ல உணவு பழக்கத்தை கற்று கொடுக்கலாம். Meena Ramesh -
-
ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1 Renukabala -
-
-
சிறுதானிய தோசை(Siruthaaniya Dosai) #Mom
1. கம்பு,சோளம்,கேப்பை இவை அனைத்தும் பாரம்பரிய சத்தான தானியங்கள்.2. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.3. இவை அனைத்தையும் பச்சயாக ஊறவைத்து முளைகட்டியும் சாப்பிடலாம்.4. தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி தோசையாக சுட்டு சாப்பிடலாம்.5. அதனால் இது கர்ப்பிணிகளுக்கு மிக சிறந்த சத்தான உணவு. Nithya Ramesh -
சிறுதானிய அடை(millets adai recipe in tamil)
#queen1 நம்ம வீட்ல அடை தோசையும் முறுகலா தான் வேணும்னு நிப்பாங்க... அவங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்றது தான நமக்கு சந்தோசம்... Tamilmozhiyaal -
-
-
பருப்பு வகைகள் மற்றும் கம்பு ஆனியன் ஊத்தாப்பம் தோசை
#everyday3கம்பு மற்றும் எல்லா வகை பருப்புகளையும் கலந்து செய்த கம்பு அடை தோசை. கம்பு சேர்ப்பதால் வெயிலுக்கு நல்லது. எல்லா வகை பருப்புகளும் சேர்ப்பதால் புரதச்சத்து அதிகம் கிடைக்கும். கார மிதமாக சேர்த்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாராளமாக கொடுக்கலாம். Meena Ramesh -
சிறுதானிய திணை தோசை
#cookerylifestyleசிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
-
சத்து மாவு 💪💪(satthu maavu recipe in tamil)
இன்று குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று சத்தான உணவு. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளில் ரசாயன மருந்துகள் தெளிக்க படுவதால் நமக்கு அந்த உணவுப் பொருட்கள் இருந்து கிடைக்கும் சக்திகளை விட ரசாயன கெடுதல்தான் உடம்பில் சேருகிறது. இருந்தாலும் அந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டிய நிலை.. அதனால் நாமே நமது வீட்டில் நமக்கு தேவையான புரோட்டின்,இரும்பு , கால்சியம் வைட்டமின் போன்ற அனைத்து சத்துக்களும் செரிந்துள்ள பொருட்களை சேர்த்து சத்துமாவு கஞ்சி ஆக தினமும் எடுத்துக் கொள்ளலாம். சத்துமாவு கஞ்சி தயாரிக்கும் முறையை கிழே தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை கொடுத்துள்ளேன். இதை குழந்தைகளும். வயதானவர்களும்,அதிக வேலை சுமை உள்ளவர்களும் அன்றாடம்எடுத்துக் கொள்ள சத்தான உணவு ஆக இருக்கும்) Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14853681
கமெண்ட்