சமையல் குறிப்புகள்
- 1
மேல் மாவு செய்ய: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து பின் உருக்கிய பட்டர் அல்லது வனஸ்பதி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பூரணம் செய்ய: உருளைக்கிழங்கு ஐ ஆவியில் வேக விட்டு எடுத்து ஆறியதும் தோலை உரித்து கைகளால் பொடித்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள், மல்லித்தூள்,சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு,சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் பொடித்த கிழங்கு கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 5
பின் பிசைந்த மாவை மீண்டும் நன்கு அடித்து பிசைந்து கொள்ளவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வரமாவில் புரட்டி மெல்லியதாக தேய்க்கவும்
- 6
அதை இரண்டாக கட் செய்து படத்தில் காட்டியவாறு பின் மீண்டும் அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும்
- 7
பின் படத்தில் காட்டியவாறு இரண்டு முனையையும் முக்கோண வடிவில் செய்து தண்ணீர் தொட்டு ஒட்டவும்
- 8
பின் ரெடியா உள்ள பூரணத்தை நிரப்பவும் படத்தில் காட்டியவாறு பின் மற்றொரு பகுதியை சிறிது தண்ணீர் தொட்டு தடவி ஒட்டவும்
- 9
இவ்வாறு ரெடி செய்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 10
சுடச்சுட சமோசா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
மஷ்ரூம் பப்ஸ்
#Everyday4மாவை ரெடி செய்ய மட்டும் தான் கொஞ்சம் டைம் எடுக்கும் பட்டர் விட வனஸ்பதி நன்கு லேயர் லேயராக வரும் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN -
-
Pappula kajjikayalu (Pappula kajjikayalu recipe in tamil)
#apபப்புல காஜ்ஜிகாயலு, இந்த இனிப்பு மிக சுலபமாக செய்யக் கூடியது. இது ஆந்திர மாநிலத்தின் ராயல்சீமா கிராமத்தில் செய்யக்கூடிய ஒரு பிரபலமான இனிப்பாகும். Meena Ramesh -
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட் (4)