சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளை கிழங்கை வேக வைத்து கொள்ள வேண்டும். அடுத்தது மாவு பிசைய, ஒரு அகல பாத்திரத்தில் கோதுமை மாவு, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறமாறும் வரை வதக்கி துருவிய கேரட் சேர்க்கவும்.
- 2
இரண்டு நிமிடம் வதங்கிய பிறகு கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள், சாட் மசாலா தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மசாலாவை ஆறவிடவும். அடுத்து பிசைந்த மாவிலிருந்து சிறு உருண்டைகள் எடுத்து திரட்டி செய்த மசாலாவை உள்ளே வைத்து மூடி திரட்டவும்.
- 3
ஒரு தவாவில் கேரட் ஆலு சப்பாத்தி இட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாக சுடவும்.
- 4
கேரட் ஆலு சப்பாத்தி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆலு பராத்தா
#GA4இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா... Saiva Virunthu -
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai -
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் ஆனியன் பெப்பர் பராத்தா (Carrot Onion Pepper Parotta Recipe in Tamil)
#everyday3 G Sathya's Kitchen -
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
More Recipes
கமெண்ட்