#everyday4 வேர்க்கடலை பக்கோடா

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
#everyday4 வேர்கடலை பக்கோடா
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலையை தண்ணீர் விட்டு அலசி கொள்ளவும்
- 2
தண்ணீரை வடிகட்டி கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்தூள் பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
சோம்பு பூண்டை நசுக்கி சேர்க்கவும்
- 4
தண்ணீர் தெளித்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் வைத்து மிதமான தீயில் வேர்கடலையை உதிர்த்து விடவும்
- 6
நுரை அடங்கியதும் எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

#everyday2 வேர்க்கடலை குழம்பு
#everyday2 வேர்க்கடலை குழம்பு


#everyday4 மசால் வடை
#everyday4 மசால்வடை


வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋


முட்டைகோஸ் பக்கோடா
#book#goldenapron3சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்


#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை


#everyday3 பச்சைப்பயறு கிரேவி
#everyday3 பச்சைப்பயறு கிரேவி


#vattarram வடகறி
#vattaram சென்னை ஸ்பெஷல் வடகறி


மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉


வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான்.


சுரைக்காய் பக்கோடா
#Everyday4


ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.


தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது.


#vattaram காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் இட்லி


#everyday4 மெதுவடை
#everyday4 மெதுவடை


கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர்.


#everyday2 கத்திரிக்காய் பூண்டு பொரியல்
#everyday2 கத்திரிக்காய் பூண்டு பொரியல்


மசால் தோசை
#lockdownரெசிபி


ஓமவல்லி பஜ்ஜி
#everyday4


#vattarram பீச் சுண்டல் (வேர்க்கடலை)
#vattaram பீச் சுண்டல்


#everyday1 பூரி மசால்
#everyday1 பூரி மசால்


அரிசி உருண்டை (Rice balls)
#week4#everyday4


#combo2 கடலை கறி
#combo2 கடலை கறி


மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி .


பிரெட் பக்கோடா
#book


#everyday2 உருளைகிழங்கு கறி
#everyday2 உருளைகிழங்கு கறி


பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி


உருண்டை மோர்க்குழம்பு (urundai moor kulambu recipe in tamil)


ரோடு சைடு மஸ்ரூம் கிரேவி


#everyday4 முருங்கைக்கீரை வடை
#everyday4 முருங்கைக்கீரை வடை


#everyday1 அரிசி உப்புமா
#everyday1 அரிசி உப்புமா

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14875374
கமெண்ட் (4)