சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும்போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்,உப்பு, 2 பச்சை மிளகாய் விழுது, சிறிது தேங்காய்த் துருவல் எல்லாம் சேர்த்து கடைசியாக அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
பந்து போல் வரும்போது அதை எடுத்து ஆற வைக்கவும்.
- 4
ஆறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி இடியாப்ப தட்டில் ஆவியில் 15 நிமிடம் வேக வைக்கவும்.
- 5
உருண்டைகள் ஆறியவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து ஆறிய உருண்டைகளையும் போட்டு பிரட்டி கடைசியாக தேங்காய் சேர்த்து இறக்கவும்.
- 6
சுவையான அரிசி உருண்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டெடி பேர் வடிவத்தில் வேக வைத்த உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)
#pondicherryfoodie Lavanya Lakshmanan -
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
-
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம் Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
-
காய்கறி மோமோஸ்
#everyday4சாயங்கால நேரம் சிற்றுண்டிக்கு காய்கறி மோமோஸ் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14900897
கமெண்ட்