சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி

கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார்.
சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய் 1,வரமிளகாய் 2 கடலைப்பருப்பு,இஞ்சி,தயிர் 2ஸ்பூன், நறுமணப் பொருட்கள், எடுக்க
- 2
எல்லாம் சிறிது தண்ணீர் விட்டு நைசா அரைக்கவும். தேவை என்றால் கசாகசா பொட்டுக்கடலை சேர்க்கவும்
- 3
ஊறவைத்த கடலைப்பருப்பு,சோம்பு,சீரகம், உப்பு, வரமிளகாய்2,பச்சைமிளகாய் 1,உப்பு, இஞ்சி, பூண்டு அரைத்து சிறு போண்டா எண்ணெயில் பொரிக்கவும்.
- 4
போண்டா அழகாக சுட்டு உதிர்க்க
- 5
பின் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து சீரகம், சோம்பு சிறிதளவு வரமிளகாய் போட்டு வறுத்து கிரேவி கலந்து பச்சை வாசம் போக வதக்கவும்.பின் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உதிர்த்த போண்டா கலக்கவும். கிரேவியுடன் கலந்து பிரட்டவும். பின் தேவை என்றால் மல்லி பொதினா போடவும்
- 6
இப்போது பூரி தனியாக சப்பாத்தி தனியாக சுடவும்
- 7
அருமையான சப்பாத்தி பூரி சென்னை வடகறி தயார்
- 8
குக் பேட் உறுப்பினராக மகிழும் சுப்புலட்சுமி அம்மா
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
தக்காளி சப்பாத்தி
கால்கிலோ கோதுமை மாவு எடுக்க.3தக்காளி, மிளகாய் வற்றல் 7,சீரகம், சோம்பு ஒரு ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, பெருங்காயம் சிறிது மல்லி இலை,பொதினா அரைத்து 2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கொதிக்க விடவும் .பின் கோதுமைமாவைப் பிசைந்து உருட்டி வட்டமாக போட்டு தோசைக்கல்லில் சப்பாத்தி போட்டு எண்ணெய் சுற்றிலும் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
-
காலை உணவு வெண்ணெய் சப்பாத்தி,கொத்தமல்லி பொதினா சப்பாத்தி,மஸ்ரூம் கிரேவி
கோதுமை மாலு 500கிராம் தேங்காய் எண்ணெய்,உப்பு,கலந்து பிசையவும். அரைமணி நேரம் கழித்து சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் விட்டு சுடவும்.இது சாதாரண சப்பாத்தி. மல்லி பொதினா,இஞ்சி, உப்பு சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். சப்பாத்தி பெரியதாக போட்டு இதை முழுவதும் தடவி சேலை மடிக்கிற மாதிரி மடித்து பின் வட்டமாக்கி அதை சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் ஊற்றி சுடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி 3 ப.மிளகாய், வெட்டி வதக்கவும்.வெட்டி ய மஸ்ரூம் வதக்கவும் மிளகு பொடி உப்பு ,மிளகாய் பொடி போட்டு வதக்கவும். வெந்ததும் பொதினா மல்லி இலை போடவும். மஸ்ரூம் கிரேவி தயார். ஒSubbulakshmi -
பூரி உருளை மசால்
கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)
தக்காளி 4,பெரியவெங்காயம் 2,சின்ன வெங்காயம் 5 வெங்காயம் ப.மிளகாய் 2வெட்டவும்.அடுப்பில் கடாய்வைத்துஇரண்டு கிராம்பு, சிறிய பட்டை,ஒரு அண்ணாசி மொட்டு, ஒரு ஏலம் ,கடுகு,உளுந்து இஞ்சி பூண்டு ஃபேஸ்ட் தாளித்து நன்றாக தக்காளி ,வெங்காயம்வதக்கவும்.பின் வெந்த பேபி உருளை வதக்கவும். பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும்.பொதினா மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
காளான் பிரட்டல்
காளான் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்யவும். தக்காளி, பூண்டு, இஞ்சி, வ.மிளகாய்1,மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள்,சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்து பொடாயாக வெட்டிய காளான் வதக்கவும். பின் தக்காளி கிரேவி பொதினா மல்லி இலை போட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
பலாக்காய் குருமா (Palaakkaai kuruma recipe in tamil)
பலாக்காய் பொடியாக வெட்டவும். இஞ்சி ,பூண்டு ,தேங்காய், ப.மிளகாய் ,பட்டை ,கிராம்பு ,சோம்பு ,சீரகம் ,அரைக்கவும். வெங்காயம் கடுகு உளுந்து வறுத்து போடவும் தயிர் 2ஸ்பூன்.கொதிக்கவும் மல்லி ,பொதினா போடவும். ஒSubbulakshmi -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்
பட்டாணி வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பொடியாக வெட்டவும். தேங்காய் ,பட்டை, பொட்டுக்கடலை ,சோம்பு ,இஞ்சி ,ப.மிளகாய் போட்டு அரைத்து எல்லா வற்றையும் வதக்கவும். பின் ஒருடம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவும். ஒரு ஸ்பூன் தயிர் விட்டு கிண்டி பொதினா மல்லி இலை விடவும் ஒSubbulakshmi -
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)
தக்காளி, பூண்டு, ப.மிளகாய் பொடியாக வெட்டவும். இஞ்சி பசை எடுக்க. குக்கரில் டால்டா ஊற்றி பட்டை,கிராம்பு,அண்ணாடி மொட்டு சோம்பு, இடுகு,உளுந்து வறுத்து, தக்காளி, வெங்காயம் வதக்கவும். அரிசி கழுவி வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இரண்டு விசில் வர விடவும். மல்லி இலை பொதினா இலை போடவும். தொட்டு க் கொள்ள வாழை கத்தரி காரப் பிரட்டல் ஒSubbulakshmi -
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)
#jan1 அசத்தலான வடகறி செய்முறை Shalini Prabu -
சென்னை கத்தரி கிரேவி
கத்தரி,தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,ப.மிளகாய், கடுகு,உளுந்து ,கறிவேப்பிலை தாளித்து மற்றவற்றை தாளித்து மிளகாய் பொடி போட்டு உப்பு போட்டு தாளிக்கவும். பின் சிறிது தயிர் ஊற்றி இறக்கவும்.தேவை என்றால் முருங்கை சேர்க்கவும். நான் சேர்த்து உள்ளேன் ஒSubbulakshmi -
உருளை போண்டா (Urulai bonda recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து பிசயவும்.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை, பெருங்காயம், கறிவேப்பிலை பொதினா, பூண்டு, சோம்பு, சீரகம்வதக்கவும். இரண்டையும் உப்பு மிளகாய் பொடி போட்டு பிசைந்து உருட்டி பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
மஸ்ரூம் பிரியாணி சென்னை ஸ்பெசல்
பாஸ்மதி அரிசி தண்ணீர் ஊற்றிஊறவைக்கவும்.மஸ்ரூம், தக்காளி, பெரிய வெங்காயம் வெட்டவும். நெய் ஊற்றி ப.மிளகாய், பட்டை,கிராம்பு, சோம்பு, அண்ணாசி மொட்டு,இஞ்சி, பூண்டுபசை,மல்லி, பொதினா வதக்கவும் மிளகாய் பொடி,உப்பு காரத்திற்கு ஏற்ப சுவைக்கு ஏற்ப போடவும். பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசி போட்டு ஒரு பங்கு அரிசி க்கு ஒன்னேகால் அளவு தண்ணீர் ஊற்ற வும்.வேகவும் அருமையான மஸ்ரூம் பிரியாணி தயார். தயிர் பச்சடி செய்ய வேண்டும். ஒSubbulakshmi -
நூல்கோல் குருமா.சப்பாத்தி
நூல்கோல் பொடியாக வெட்டி தக்காளி வெங்காயம் கடுகு உளுந்து தாளித்து சோம்பு சேர்த்து வதக்கவும். பின் இதை வதக்கி தேங்காய் சோம்பு பூண்டு அரைத்து ஊத்தி தேவையான உப்பு போட்டு இறக்கவும். சப்பாத்திக்கு இது அருமையாய் இருக்கும். ஒSubbulakshmi -
வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)
காளானை குளிர்ந்த நீரில் உப்பு போட்டு கழுவி வெட்டவும். கடாயில்எண்ணெய் சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்துவிட்டுவெங்காயம், ஒரு பச்சை மிளகாய்,பூண்டு, இஞ்சிவதக்கவும்.பின் வெட்டிய தக்காளி ப்பழம் வதக்கவும். காளான் போட்டு மிளகுத்தூள் சற்றே அதிகம் ஒரு ஸ்பூன், மிளகாய் பொடி அரை ஸ்பூன் தேவையான உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் மல்லி பொதினா போடவும் ஒSubbulakshmi -
பாசிப்பயறு குருமா புதுமையானது
பாசிப்பயறு,2தக்காளி, வெங்காயம்,கேரட்,பீன்ஸ் வெட்டி வேகவைக்கவும். தேங்காய், சோம்பு, பட்டை,அண்ணாசிமொட்டு,இஞ்சி, பூண்டு,கசாகசா அரைத்து இதில் கலக்கி கொதிக்க விடவும். சிறிது தயிர், மல்லி இலை,பொதினா சேர்க்க ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்த உப்பு போட்டு அரைத்து மிளகு சீரகம் மல்லி இலைப்போட்டு உருண்டை களாக சுடவும் #pooja ஒSubbulakshmi -
சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும். ஒSubbulakshmi -
பட்டானி கொண்டைக்கடலை குருமா (Pattai kondakadalai kuruma recipe in tamil)
பட்டானி கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி முதல் நாள் ஊறப்போடவும்.மறுநாள் இதனுடன் உந்பு மிளகாய் போட்டு வேகவைக்கவும்.தக்காளி ,வெங்காயம்,வாசனைப் பொருட்கள்,தேங்காய் அரைத்த கலவையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கவும். பின் பீன்ஸ் வதக்கவும். கொண்டைக்கடலை பட்டானி போட்டு மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
மாலை சிற்றுண்டி. வாழைப்பூ வடை
கடலைப்பருப்பு ஊறப்போட்டு பெருங்காயம, இஞ்சி, ப.மிளகாய், வரமிளகாய் போட்டு ரவைபக்குவத்தில் அரைக்கும்போது சுத்தம் செய்த வாழைப்பூவை சேர்த்து அரைத்து எண்ணெயில் வடை தட்டி சுடவும். தொட்டு க்கொள்ள வாழைப்பூ தக்காளி சட்னி ஒSubbulakshmi -
காய்கறி சூப் (Vegetable soup recipe in tamil)
அவரை,பீன்ஸ், தக்காளி, மணத்தக்காளி, கேரட்,வெங்காயம் தக்காளி, பொடியாக வெட்டி சூப் தூள் ஒரு ஸ்பூன் போட்டு வேகவிடவும்.எல்லா நறுமணப் பொருள் சிறிது மல்லி சீரகம் சோம்பு கருஞ்சீரகம் மஞ்சள் தூள் சமமாக எடுத்து தூள் செய்து பாட்டிலில் எடுத்து வைத்த தில் இரண்டு ஸ்பூன் போடவும்.மீண்டும்எண்ணெய் விட்டு இந்த ப்பொடி கடுகு தாளித்து சோம்பு, சீரகம் ,தாளித்துகறிவேப்பிலை மல்லி பொதினா போடவும் ஒSubbulakshmi -
கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)
கத்தரி, மிளகாய் பொடி ,வெங்காயம், வரமிளகாய் ,பொடி ,போட்டு பிரட்டி உப்பு சீரகம்,புளித்தண்ணீர் ,தேங்காய் ப்பால் ஊற்றி வேகவிடவும்.வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
மசாலா மினி சப்பாத்தி
கோதுமைமாவு 200கிராம் பால்,தண்ணீர், தேங்காய் எண்ணெய், உப்பு தேவையான அளவு ஊற்றி சப்பாத்தி போட பிசையவும். வெங்காயம் பெரியது 4 வெட்டவும். எல்லா நறுமணப் பொருட்கள் தூள் செய்யவும். பட்டை,கிராம்பு,சோம்பு, சீரகம், பட்டை,அண்ணாசி மொட்டு, கொஞ்சம் மிளகு.சப்பாத்தி போட்டு எண்ணெய் விட்டு தாளித்த வெங்காயம், மஞ்சள், உப்பு ,போட்டு தாளித்து அதை நடுவில் வைத்து மடித்து மூடி மீண்டும் வட்டமாக தட்டவும். இதை இட்லி கொப்பறையில் வேகவைக்கவும். பின் தோசைக்கல்லில் இதை வைத்து எண்ணெய் ஊற்றி சுடவும். தொட்டுக்கொள்ள சாஸ் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்