சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கேரட் உருளைக்கிழங்கு பட்டாணி தண்ணீர் உப்பு சேர்த்து மூடி வைத்து5 விசில் வந்ததும் இறக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் பட்டர் சேர்த்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு குட மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் மசாலா பொருட்கள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு வேக வைத்த காய்களை மசித்து சேர்க்கவும்.
- 5
நன்கு கிளறி 1ஸ்பூன் பட்டர் சேர்த்து கலக்கி இறக்கி பாவ் தோசைக்கல்லில் போட்டு எடுத்து தொட்டு சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
முருங்கையிலை கஞ்சி/சாதம்(moringa leaves rice recipe in tamil)
#birthday1இது என் அம்மாவுக்கு பிடித்த ரெசிபி. சிறு வயதில் இதை செய்து தரும்போது,ஏன் இந்த கஞ்சி செய்தீர்கள்? எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினால்,அந்த காலத்தில்,நாங்களெல்லாம்....என்று ஆரம்பித்து விடுவார்.எப்பொழும்,இதை ரேஷன் அரிசியில் தான் செய்வார்கள்.அந்த அரிசியில் கூட சுவையாக இருக்கும் என்பதுதான் உண்மை..இன்று அம்மா வீடு சென்றால் அனைவரும் விரும்பி கேட்கும் ரெசிபியாக மாறிவிட்டது. Ananthi @ Crazy Cookie -
-
-
பாவ் பாஜி (paav bhaaji recipe in tamil)
#family#Nutrient3என் மகளுக்கு பிடித்த பாவ்பாஜி ரெசிபி Jassi Aarif -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14882804
கமெண்ட் (2)