பொறிவிளாங்காய் உருண்டை

என் பூர்வீக ஊர் தண்ணீர் குளம், திருவள்ளூர்க்கு அருகில் உள்ள கிராமம் . 10 வயதில் அப்பாவுடன் சென்றேன், திருவள்ளூர் வீர ராகவா பெருமாள் எங்கள் குலதெய்வம். பாரம்பரிய உருண்டை அம்மா செய்வார்கள் . சாப்பிட்டு 20 வருடங்களுக்கு மேல் . முதன் முதலில் செய்தேன். உருண்டையை கிரிக்கெட் பாலிர்க்கு ஒப்பிட்டு கேலி செய்வார்கள். சாப்பிடும் முன் உருண்டையை 30 வினாடி மைக்ரோவேவ் செய்தால் கிரிக்கெட் பால் போல கடினமாக இருக்காது. #everyday4 #vattaram
பொறிவிளாங்காய் உருண்டை
என் பூர்வீக ஊர் தண்ணீர் குளம், திருவள்ளூர்க்கு அருகில் உள்ள கிராமம் . 10 வயதில் அப்பாவுடன் சென்றேன், திருவள்ளூர் வீர ராகவா பெருமாள் எங்கள் குலதெய்வம். பாரம்பரிய உருண்டை அம்மா செய்வார்கள் . சாப்பிட்டு 20 வருடங்களுக்கு மேல் . முதன் முதலில் செய்தேன். உருண்டையை கிரிக்கெட் பாலிர்க்கு ஒப்பிட்டு கேலி செய்வார்கள். சாப்பிடும் முன் உருண்டையை 30 வினாடி மைக்ரோவேவ் செய்தால் கிரிக்கெட் பால் போல கடினமாக இருக்காது. #everyday4 #vattaram
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
மிதமான (medium flame) நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் மாவுகளை தனி தனியாக வாசனை வரும் வரை (சிறிது பிரவுன் ஆகும் வரை) வறுத்து எடுத்து ஒரு தட்டில் போடுக. பொட்டுகடலை காப்பி பிளெண்டரில் மாவாக்கினேன், டிரை ரோஸ்டட் முந்திரி பொடித்துக்கொண்டேன். வெல்லத்தை தவிர மீதி பொருட்களை ஒன்று சேர்த்து மிக்ஸ் செய்க.
மிதமான (medium flame) நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் ¼ கப் நீருடன் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க; கேட்டி பாகு வேண்டும் - 3
. ஒரு சொட்டூ பாகை தண்ணீரில் போட்டால் சுருண்டு கெட்டியாகும், தண்ணீரில் கறையாது.
பாகை மாவுடன் சேர்க்க, மிக்ஸ் செய்க, சுட்டாக இருக்கும் போதே வேகா வேகமாக உருண்டை பிடிக்கவேண்டும். கை பத்திரம் உருண்டை கெட்டியாகும்,
- 4
ஆறட்டும். 20 ருசியான பொறிவிளாங்காய் உருண்டை தயார், கடிக்க கஷ்டம், பல் பலமாக இருக்காவிட்டால் சாப்பிடும் முன் உருண்டையை 30 வினாடி மைக்ரோவேவ் செய்தால் கிரிக்கெட் பால் போல கடினமாக இருக்காது. உருண்டை நல்ல ருசி
Similar Recipes
-
-
ஹயக்ரீவ பிரசாதம்-- கடலை பருப்பு மட்டி (Kadalai paruppu matti recipe in tamil)
கடலை பருப்பு மட்டி உடுப்பியில் ஹயக்ரீவருக்கு செய்யும் இனிப்பு பிரசாதம். கோயிலில் சின்னமோன் சேர்பார்களோ இல்லையோ எனைக்கு தெரியாது. நான் ஏலக்காய், ஜாதிக்காய், அதிமதுரப்பொடிகளுடன் சின்னமோன் சேர்த்தேன் #jan1 Lakshmi Sridharan Ph D -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
இனிப்பு சமோசா
#kkநாங்கள் சிறுவார்களாக இருக்கும் பொழுது அம்மா கிருஷ்ணா ஜயந்தி அன்று செய்வார்கள், குட்டி கிருஷ்ணனுக்கு பிடித்த ஸ்நாக். அம்மா கர்ஜுரிக்காய் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்
#kuபேர்ல் கோடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள், அடுத்த வாரம் Thanks Giving. பொங்கல் போல அமெரிக்காவில் கொண்டாடும் திருவிழா. வெள்ளி அன்று எப்பொழுதும் பாயசம் செய்வேன். வரகரிசி சக்கரை பொங்கல் எங்கள் நல் வாழ்விர்க்கு நன்றி செலுத்த. முழங்கை வரை வழிய நெய் சேர்க்கவில்லை. விரும்பினால் நீங்கள் நிறைய 1/2 கப் நெய் சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
அக்கார அடிசல் (Akkaara adisal recipe in tamil)
ஐயங்கார் ஸ்பெஷாலிடி. அம்மா கூடாரவல்லி அன்று செய்வார்கள். ”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” ஆண்டாள் பாசுரம். கோவிந்தனுக்கு அம்சை செய்ய பாரம்பரிய முறையில் வெண்கல தவலையில் ஏகப்பட்ட பால், வெல்லம், நெய், பக்தி கலந்த அக்கார அடிசல். ஆண்டாள் பாசுரத்தில் இருப்பது போல முழங்கை வழிய நெய். நானும் நெய் சேர்த்தேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சேனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
சுண்டைக்காய் பருப்பு உசிலி
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய சுண்டைக்காய் செடி. ஏகப்பட்ட காய்கள் அம்மா சாம்பார், பருப்பு உசிலி, வத்தல் குழம்பு செய்வார்கள். கலிபோர்னியாவில் எங்கள் வீட்டில் இருக்கும் செடியில் அவ்வளவு அதிகம் காய்கள் இல்லை. சுண்டைக்காய், மணத்தக்காளி, உருளை எல்லாம் ஒரே தாவரக்குடும்பம் சுண்டைக்காயில் இரும்பு சத்து அதிகம் red blood cells அதிகரிக்கும்; இரத்த சோகை தடுக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
பெருமாள் கோயில் புளியோதரை
#vattaramகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயில் புளியோதரையி போல யாரும் செய்ய முடியாது. இருந்தாலும் நான் செய்ய முயர்ச்சிததேன் வரத ராஜா பெருமாள் கோயில் பிரசாதம் போல நல்ல மணம், ருசி, காரம்#vattaram Lakshmi Sridharan Ph D -
உன்னி ஆப்பம் (Unniappam recipe in tamil)
மிகவும் பாப்புலர் ஆனா கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் #kerala #photo Lakshmi Sridharan Ph D -
-
உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில் . . முட்டைகோஸ் காலிஃப்ளவர் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறிகள், #everyday4 Lakshmi Sridharan Ph D -
பொட்டு கடலை முறுக்கு
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SUஉயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான் கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள் Lakshmi Sridharan Ph D -
கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி
கேரள ஆண்டின் கடைசி மாதம் கர்கிடக மாதம். (ஆடி மாதம்). இது பருவ மழை காலம் என்பதால் அங்கு இம்மாதத்தில் ஒரு விசேஷ கஞ்சி செய்யப்படுவது உண்டு . இது நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, ஜலதோஷம், விஷ காய்ச்சல், உடல் வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது. புத்துணர்வை அளித்து உடலில் தங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிவப்பரிசி மற்றும் மூலிகைகளால் செய்யப்படும் கஞ்சி இது. Subhashni Venkatesh -
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்
#ypஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l Lakshmi Sridharan Ph D -
சஜ்ஜப்பா (சொஜ்ஜியப்பம்) (Sajjappa recipe in tamil)
கர்நாடகாவில் நவராதரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்கிறார்கள். பாட்டி சொஜ்ஜியப்பம் என்று சொல்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன் ருசித்திருக்கிறேன். இன்றுதான் முதலில் செய்கிறேன் நல்ல ருசி #karnataka Lakshmi Sridharan Ph D -
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
மிளகு குழம்பு
அஜீரணமா, இருமலா, ஜுரமா -—இது தான் பாட்டி வைத்தியம். இதை பிள்ளை பெத்தா வைத்தியம் என்றும் சொல்வார்கள். மிளகும், மிளகாயும் நோய் எதிர்க்கும் சக்தி வாய்ந்தவை #pepper Lakshmi Sridharan Ph D -
பாலக் பன்னீர்
#KEஸ்பினாச் கீரை பன்னீர் கலந்த சத்தான சுவையான ரெஸிபி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை. நோயற்ற வாழ்வை கீரை கொடுக்கும் கீரையில் ஏராளமான இரும்பு சத்து. இரத்த நோய் தடுக்கும் Lakshmi Sridharan Ph D -
Golpapdi (Gujarati sweet) Recipe in TAmil
#goldenapron1st week#ebook 17#தீபாவளிரெசிப்பிஸ் Jassi Aarif
More Recipes
கமெண்ட் (13)
Im from Iran 🇮🇷