தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சுரைக்காய்
  2. 4 வெங்காயம்
  3. 8 பச்சை மிளகாய்
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 2 ஸ்பூன் இடித்த சோம்பு
  6. 1 கப் கடலைமாவு
  7. 1/4 கப் அரிசி மாவு
  8. கறிவேப்பிலை சிறிது
  9. கொத்தமல்லி தழை சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    சுரைக்காய் ஐ துருவி கொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் இரண்டையும் ஒன்றாக சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை கறிவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் கடலைமாவு அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பொரித்து எடுக்கவும்

  3. 3

    சுவையான ஆரோக்கியமான சுரைக்காய் பக்கோடா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes