தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் திக்கான தயிர்
  2. 100 மில்லி குறுக்கிய பால்
  3. 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. 25 இதழ் குங்குமப்பூ
  5. 2 டேபிள்ஸ்பூன் பால் ஏடு (மலாய்)

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    1 லிட்டர் பாலை அடுப்பில் வைத்து 100 மில்லி ஆக சுண்ட விடவும் அதில் வரும் ஏடை சேகரித்து வைக்கவும் புளிக்காத தயிரை (உறை ஊற்றிய 5 மணி நேரத்தில் தயிர் ரெடி ஆக இருக்கும் அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்) வடிகட்டி கொள்ளவும்

  2. 2

    பின் தயிர் உடன் குங்குமப்பூ சேர்த்து அரைத்து மலாய் கலந்து ஜில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes