தட்டக்காய் பொரியல்

Siva Sankari @cook_24188468
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தட்டக்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வர மிளகாய் நறுக்கிய வெங்காயம் இவற்றில் வதக்கவும்
- 3
பிறகு நறுக்கிய தட்டைக்காயை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு அரை டம்ளர் தண்ணீர் விட்டு 10நிமிடம் வேகவிடவும்.
- 4
காய் நன்கு வெந்த பிறகு துருவிய தேங்காய் சேர்த்து கிளறி விட்டு சர்விங் பௌலுக்கு மாற்றி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
-
வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. kavi murali -
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம் Jegadhambal N -
-
-
சோரக்காய் பூஜ்ஜி
#karnataka சுரக்காய் உணவில் வாரம் இருமுறை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். தேவையில்லாத கொழுப்புக்கள் கரையும். Siva Sankari -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
-
தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உடலுக்கு நல்லது Gothai -
கோவைக்காய் பொரியல்
#GA4 Week26 #Pointedgourd கோவைக்காய் பொரியல் செய்வது எளிதானது. சுவையானதும் கூட. Nalini Shanmugam -
-
-
-
-
-
வாழைத்தண்டு கடலை பருப்பு பொரியல்(Plantain stem curry in Tamil)
*வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.*அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண் கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.#Ilovecooking kavi murali
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14908565
கமெண்ட்