பரோட்டா சால்னா
#combo1
மதுரை நாலே பரோட்டாவும் சால்னாவும் தான்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவு பிசைரதுக்கு உப்பு சீனி சேர்த்து நன்கு கலந்து விடவும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
நன்கு பிசைந்தா பிறகு அதை ஒரு கல்லுக்கு மாற்றவும்
- 3
நல்ல பிசைந்த பிறகு விரலை வைத்து அமுக்கி
னால் நல்ல மெதுவாக இருக்கும் மாவு பிறகு ஒரு துண்டு போட்டு மூடி 45 நிமிடம் ஊற வைக்கவும் - 4
மறுபடியும் அதை நல்ல ஒரு தடவை பிசைந்த பிறகு உருண்டை போட்டு வைக்கவும்
- 5
உருண்டை போட்டு வைத்த பிறகு அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மறுபடியும் ஒரு துண்டு போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 6
பிறகு ஒரு உருண்டை எடுத்து கையில் வைத்து நல்ல சப்பாத்தி போல் சுத்தி அமுக்கி விடவும்
- 7
அமுக்கிய பிறகு இடது கை 4 விரல் கீழ கட்டை விரல் மேல் அதே போல வலது கை கட்டை விரல் கீழ் 4 விரல் மேல் வைத்து பரோட்டா வீசவும்
- 8
நல்ல வீசிய பிறகு அதில் கொஞ்சம் எண்ணெய் தடவவும்
- 9
தடவிய பிறகு இடது பக்கம் வீசியது அப்புறம் வலது பக்கம் வீசியது பிறகு இரண்டையும் சேர்த்து சுத்தி வைக்கவும்
- 10
நல்ல சுத்தி வைத்து அதில் எண்ணெய் விட்டு வைக்கவும். எல்லாத்தையும் இது போல் சுத்தி வைக்கவும்
- 11
பிறகு சுத்தி வைத்த மாவை எடுத்து அதை உள்ளங்கை வைத்து அமுக்காமல் விரலை வைத்து நல்ல சப்பாத்தி போல் அமுக்கவும்
- 12
கல் சுடான பிறகு அதை போடவும்
- 13
பெரட்டி போட்ட பிறகு சுத்திலும் எண்ணெய் விடனும்
- 14
நல்ல 2 பக்கம் பெரட்டி பெரட்டி விட்டு எடுக்கவும்
- 15
ஒரு 2, 3,பரோட்டா போட்ட பிறகு 3 பரோட்டா சேர்த்து கடையில் அடிக்கிற மாதிரி 2 கை வச்சு நல்லா அடிச்சா பரோட்டா ரெடி
- 16
சுவையான பரோட்டா ரெடி இதோட சால்னா வைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
-
-
-
முட்டை சேர்க்காத சாஃப்ட் பரோட்டா
#combo1அதிகம் மணி நேரம் ஊற வைக்காமல், முட்டை சேர்க்காமல், மிருதுவாக செய்யக்கூடிய பரோட்டாவின் ரெசிபி முறையை பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக முறையாக செய்தால் ஹோட்டல் சுவையில் சுவையாக வரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
முள்ளங்கி மசாலா ஃப்ரை
#arusuvai5முள்ளங்கியை சாம்பாரில் தான் போடணும்னு இல்லை. வித்தியாசமாக புதிதாக அரைத்த மசாலா சேர்த்து ஃப்ரை செய்யலாம் வாருங்கள். Sowmya sundar -
-
-
-
-
-
-
-
-
-
ஆலூகெட்டே பல்யா (Aloogatte palya)
கர்நாடகாவில் ஆலூகெட்டே என்பது உருளைக்கிழங்கு தான். இதன் பொரியல் தான் இங்கு செய்து காண்பித்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த பல்யா நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
More Recipes
கமெண்ட்