சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொண்டு பின் அதில் 2ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். எண்ணெய்க்கு பதில் பட்டரும் சேர்க்கலாம்
- 2
பின்னர் மாவில் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு இலகுவாக பிசையவும் மாவு கையில் ஒட்டாமல் இருக்க கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு பிசையவும்.
- 3
மாவை உள்ளங் கையினால் நன்றாக அழுத்தம் கொடுத்து பிசைந்து முடித்தவுடன் அதன் மேல் 1ஸ்பூன் எண்ணெய் தடவி 1மணி நேரம் மூடி வைக்கவும். பின்னர் மீண்டும் மாவை நன்றாக அழுத்தி பிசையவும்.
- 4
பின்னர் சிறு சிறு உருண்டையாக உருட்டி கொள்ளவும். பின்னர் சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு மெலிதாக தேய்க்கவும். (சப்பாத்தி மாவு வழியே சப்பாத்தி கட்டை தெரிய வேண்டும்)
- 5
பின்னர் மாவின் மேல் பகுதியில் எண்ணெய் தடவி அதன் மேல் மெலிதாக கோதுமை மாவை தூவி கொள்ளவும். பின்னர் மாவை முன்னும் பின்னுமாக மடித்து உருட்டி கொள்ளவும்.
- 6
உருட்டிய மாவை உள்ளங் கையினால் அதிக அழுத்தம் கொடுக்காமல் தட்டவும். படத்தில் உள்ளவாறு
- 7
பின் சூடான தோசைக்கல்லில் பரோட்டாவை போட்டு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சுட்டு எடுக்கவும். எடுத்த உடன் பரோட்டா வை கையினால் தட்டவும்
- 8
இந்த பரோட்டா வை சால்னா உடன் பரிமாறவும். கடைசி படத்தில் உள்ளவாறு மாவு இலகுவாக இருக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பெப்பர் கோதுமை பரோட்டா
#pepper குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும் மைதா மாவு சேர்க்காமல் கோதுமை மாவில் சத்தாக செய்து அதில் மிளகுத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
கோதுமை பரோட்டா (Wheat Parotta) #chefdeena
ஆரோக்கியமான முறையில் கோதுமைப் பரோட்டா #chefdeena Bakya Hari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்