பூரி.உருளை கொண்டைக்கடலை மசால்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

உருளை,கொண்டைக்கடலை வேகவைக்கவும். தக்காளி, ப.மிளகாய், மல்லி இலை வெட்டவும்.கடாயில் கடுகு,உளுந்து, சோம்பு, சீரகம், பட்டை,அண்ணாசி மொட்டு,கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். உருளை தோல் உரித்து பிசையவும்.கொண்டைக்கடலை இதில் கலந்து சிறிது கடலை மாவு தண்ணீர் கலந்து இதில் கலந்து கொதிக்க விடவும். மல்லி இலை போடவும்..... குறிப்பு.என்னவர் ஓட்டல் மசாலா மாதிரி உள்ளது என பாராட்டி மகிழ்ந்தேன். கோதுமை மாவு 300கிராம்,உப்பு,3ஸ்பூன் ரவை போட்டு தண்ணீர் சிறிது விட்டு பிசைந்து உடன் பூரி
வட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.அருமையான பூரி மசாலா தயார்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உருளை,2,கொண்டைக்கடலை சிறிதளவு,பட்டை,சோம்பு, சீரகம், அண்ணாசிமொட்டு,ஏலக்காய் சிறிது,பிரியிணி இலை,கோதுமை மாவு300, 3ஸ்பூன் வெள்ளை ரவை,உப்பு, பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கிழங்கு கொண்டைக்கடலை வேகவைக்கவும்.வெங்காயம் தக்காளி ப.மிளகாய் வெட்டவும்

  2. 2

    கடாயில் வதக்கவேண்டியவற்றை வதக்கவும்.பின் உருளைக்கிழங்கு பிசந்து இதில் கலக்கவும்

  3. 3

    சிறிது மிளகாய் பொடி போட்டு தேவையான அளவு உப்பு போடவும்.கடலைமாவு இரண்டு ஸ்பூன் தண்ணீர் கரைத்து கலக்கவும். இதில் ஊற்றி கொதிக்கவும். மல்லி இலை போடவும்

  4. 4

    கோதமைமாவு,உப்பு,3ஸ்பூன் ரவை,சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து உருட்டி சிறிவட்டமாக போடவும்

  5. 5

    வட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்க.அருமையான பூரி தயார்

  6. 6

    என் கணவர் மகிழ்ந்து உண்ட பூரி மசாலா

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes

More Recommended Recipes