உப்பலாக பூரி செய்வது எப்படி - ரவை, மைதா தேவையில்லை

Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449
உப்பலாக பூரி செய்வது எப்படி - ரவை, மைதா தேவையில்லை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்ணீரில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்
- 2
உப்பு சேர்த்து கலந்து விட்டு பின்பு மாவு சேர்க்கவும்
- 3
சப்பாத்திக்கு பிசைவதை விட சிறிது கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 4
1 ஸ்பூன் எண்ணெய் தடவி, துணி போட்டு மூடி வைக்கவும்
- 5
அரை மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 6
சிறிது மொத்தமாக பரப்பி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்
Top Search in
Similar Recipes
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
-
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai -
-
பூரி
#bookபுதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், வெளியூர் மற்றும் வெளி நாட்டில், பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் இது கதை சொல்லும் நேரம். ஏற்கனவே சமையல் தெரிந்தவர்களுக்கும் சில டிப்ஸ்கள் உண்டு.(புதியதாக கற்றுக் கொள்பவர்கள் மிக கவனமாக செய்யத் தொடங்குங்கள். ஆல் தி பெஸ்ட். Meena Ramesh -
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
-
-
மைதா மற்றும் உளுந்து போண்டா
ஒரு பாத்திரத்தில் நன்கு அரைத்து உளுந்து மாவு அதோடு 3 ஸ்பூன் மைதா மாவு , சீரகம், மிளகு, வெங்காயம் பச்சை மிளகாய் , உப்பு, கருவேப்பிலை , கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன தாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும் Karpaga Ramesh -
சப்பாத்தி
#combo2 #week2 சப்பாத்தி செய்யும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும், பின் மாவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் சப்பாத்தி போட்டால் மிருதுவாக இருக்கும் Shailaja Selvaraj -
#combo1 பூரி
#combo1 பூரி செய்யும் போது ரவா சேர்த்தால் அதிக நேரம் உப்பி இருக்கும் Priyaramesh Kitchen -
பூரி-உருளை கிழங்கு மசாலா
#breakfastபொதுவாகவே பூரி எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கிரிஸ்பியான, டேஸ்ட்டியான, ஹெல்தியான புசுபுசுவென்று உப்பலாக வரும் பூரி அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதற்கு சில டிப்ஸ் இருக்கு. அதன்படி செய்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் உப்பலாகவே இருக்கும். Laxmi Kailash -
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
-
-
பூரி
#combo1 எங்கள்வீட்டில் குழந்தைகளுக்கு பூரி மிகவும் பிடிக்கும்.கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து பிசைந்து பூரி சுட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு ஸ்பூன் ரவை சேர்த்தால் மிகவும் மொரு மொறுப்பாக ஹோட்டலில்,கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பூரி போல் இருக்கும். கோதுமை வாங்கி சுத்தம் செய்து அரைத்த மாவில் இம்முறை பூரி செய்தேன். Soundari Rathinavel -
சோலா பூரி (Chole Bhature)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சோலா பூரி சுலபமாக செய்வது எப்படிஎன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.மைதா மாவு வைத்து செய்யப்படும் இந்த பூரி சுவையாகவும் , பார்ப்பதற்கு பெரியதாகவும் இருப்பதால், நீங்களே செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.#hotel Renukabala -
-
-
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
ரவை பூரி கொண்டைக்கடலை குருமா
ரவை 300 கிராம்நைசாக திரிக்கவும். இதில்2ஸ்பூன் எண்ணெய்,5ஸ்பூன் பால் உப்பு போட்டு பிசைந்து வட்டமாக போட்டு எண்ணெயில் சுடவும். தக்காளி ப.மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் 1பூண்டு ப்பல் 5, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, வறுத்து கிரேவி ,சாம்பார் பொடி,உப்பு 2ஸ்பூன் கடலைமாவு ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வேகவைத்த வெள்ளை க்கொண்டைக்கடலை சேர்த்து மல்லி இலை போடவும். வித்தியாசமான குருமா.சீரகம் மட்டும் வாசத்திற்கு போடவும் ஒSubbulakshmi -
-
-
ரவை பூரி(Semolina poori)
ஒரு எழுமையான செய்முறையை ஒரு முக்கிய மூலப்பொருளாக ரவை / ரவெல் / சோஜியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. எந்த வகையான கறி, காய்கறி சாகு, கோஜ்ஜு போன்றவை இந்த ஏழைகளோடு நன்றாக செல்கின்றன Divya Suresh -
-
பொரித்து கொட்டிய பணியாரம்
#india2020பொரித்து கொட்டிய பணியாரம் செட்டி நாட்டு பலகாரங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.தற்போது உள்ள தலைமுறையினருக்கு இது செய்வதற்கு நேரம் கிடைப்பது கிடையாது. Nithyakalyani Sahayaraj -
பிங்க் பூரி(Pink puri)
#GA4 #WEEK9குழந்தைகளுக்கு மிகவும் விரும்பும் கலர்ஃபுல்லான பின்க் பூரி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14922439
கமெண்ட்