வேகவைத்த கோழி முட்டை

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#Immunity
தினமும் ஒரு முட்டை வேகவைத்து குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிட வேண்டும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிக அளவு ஏற்படும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 4 கோழி முட்டை
  2. தேவையானஉப்பு
  3. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் முட்டைகளைப் போட்டு தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் முட்டையை வேக வைக்கவும்

  2. 2

    முட்டை வெந்ததும் அடுப்பை அணைத்து தண்ணீரை வடித்து முட்டை ஆற விட்டு தோலை உரித்து அப்படியே சாப்பிடலாம்

  3. 3

    குழந்தைகளுக்கு மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்து கொடுக்கலாம் அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் போட்டு கிளறி அவித்த முட்டையை லேசாக கீறிவிட்டு அதில் போட்டு ஒரு நிமிடத்திற்கு கிளறிவிட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes