கபசுர குடிநீர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#immunity இந்த குடிநீர் தமிழக அரசு மருத்துவமனையில் இலவசமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது.. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்... நோய் வராமல் தடுக்கும்...

கபசுர குடிநீர்

#immunity இந்த குடிநீர் தமிழக அரசு மருத்துவமனையில் இலவசமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது.. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்... நோய் வராமல் தடுக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 30கிராம் சுக்கு
  2. 30கி திப்பிலி
  3. 30கி இலவங்கம்
  4. 30கி சிறுகாஞ்சேரி வேர்
  5. 30கி அக்ரகாரம்
  6. 30கி முள்ளிவேர்
  7. 30கி ஆடாதோடை இலை
  8. 30கி கற்பூரவல்லி இலை
  9. 30கி கோஷ்டம்
  10. 30கி சீந்தில் தண்டு
  11. 30கி சிறுதேக்கு
  12. 30கி நிலவேம்பு சமூலம்
  13. 30கி வட்டதிருப்பி வேர்
  14. 30கி கோரைக்கிழங்கு
  15. 30கி கடுக்காய் தோல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நாட்டு மருந்து கடைகளில் மேற்சொன்ன அனைத்து வகையான மூலிகைகளையும் வாங்கி மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும்.. மிக்ஸியில் அரைக்க கஷ்டமாக இருக்கும்

  2. 2

    அரைத்த பொடியில் 1 ஸ்பூன் எடுத்து 600மி தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும்

  3. 3

    நன்றாக கொதித்து 60மில்லியாக வற்றும் வரை கொதிக்க விடவும்

  4. 4

    பிறகு அதை வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போது பெரியவர்கள் 30மி 15 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு 10மி கொடுத்தால் போதும்...

  5. 5

    இத்துடன் தேன் கலந்து குடிக்கலாம்... குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேன் கலந்து கொடுக்கலாம்...

  6. 6

    இப்போது கபசுர குடிநீர் தயார்...

  7. 7

    இதனால் எதிர்ப்பு சக்தி கூடுமே தவிர வேறு எந்த பக்க விளைவுகள் ஏற்படாது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes