லெமன் சினமன் இம்மியுனிட்டி

குக்கிங் பையர் @cook_26922984
வெயில் காலத்திலும் சரி நோய் எதிர்ப்பு திறன்லையும் இதை பருகினால் உடல் சூட்டையும் இம்மியுனிட்டி கூடும்.
#Immunity
லெமன் சினமன் இம்மியுனிட்டி
வெயில் காலத்திலும் சரி நோய் எதிர்ப்பு திறன்லையும் இதை பருகினால் உடல் சூட்டையும் இம்மியுனிட்டி கூடும்.
#Immunity
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணிரை முதலில் சூடாக்கவும். பின்பு ஏலும்பிச்சை சாறு எடுத்துக்கொள்ளவும். ஏலும்பிச்சை சாறை தண்ணிரில் கலக்கவும்.
- 2
இலவங்கபட்டை பொடித்துக்கொள்ளவும். ஏலும்பிச்சை ஜுஸ்ஸில் 1 டிஸ்பூன் தேனை ஊற்றுங்கள்.
- 3
ஏலுமபிச்சை சாறை கிளாஸில் ஊற்றி அதில் இலவங்கபட்டை தூள் மற்றும் பிழிந்த ஏலும்பிச்சை போடவும்.
Similar Recipes
-
-
-
-
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
-
-
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
மஞ்சள் மிளகு பால்
#immunityமஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும். Riswana Fazith -
-
முடக்கத்தான் கீரை தோசை
இதை அடிக்கடி நாம் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் வயிறு சம்பந்தமான உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இது நீக்கும் #immunitySowmiya
-
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
-
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
இஞ்சி எலுமிச்சை டீ (Inji elumuchai tea recipe in tamil)
இந்த சுவையான இஞ்சி எலுமிச்சை டீயை அடிக்கடி அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .கெட்ட கொழுப்பின் அளவு குறையும், உடனடியாக உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும் ,ஜீரண சக்தியை அதிகபடுத்தும் ,சளி, இருமல் குணமாகும்,முகம் பொலிவு பெறும் .#myfirstrecipe #immunity Revathi Sivakumar -
-
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
Natural Electrolyte Drink/இயற்கை எலேக்ட்ரோலைட் பானம் (Iyarkai electrolyte paanam in Tamil)
#Nutrient2ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.😋😋 Shyamala Senthil -
நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு (Immunity Booster Inji lado Recipe in Tamil)
#Immunity(இம்யூனிட்டி).#நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பிரரிட்ஜில் சேமித்து வைக்கவும்.... Jenees Arshad -
-
Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது. Shyamala Senthil -
பீட்ரூட் ஓட்ஸ் கஞ்சி
#immunity பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். Stella Gnana Bell -
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
-
-
சன்ரைஸ் டி /ஆரஞ்சு ஐஸ் டி
#summerஇந்த வெயில் காலத்தில் இதனை அருந்துகள் வெயிலுக்கு குளிர்சியாக இருக்கும் குக்கிங் பையர் -
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
முலாம் பழ மில்க்க்ஷேக் டாப்டு வித் ஹனி (Mulaambaza milkshake topped with honey recipe in tamil)
#cookwithfriends #gurukalai #welcomedrinks முலாம்பழம் : முலாம்பழபழத் தில் அதிக நார்ச்சத்தும், தண்ணீர் சத்தும் நிறைந்துள்ளது.எனவே உடல் எடை குறைப்புக்கு உதவும். ரத்த கொதிப்பை சரி செய்யும் சத்து இந்தப் பழத்தில் உள்ளது. Priyamuthumanikam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14933287
கமெண்ட்