மிருதுவான சப்பாத்தி

Suku
Suku @sukucooks

மிருதுவான சப்பாத்தி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 1 1/2 கப்கோதுமை மாவு
  2. 1 டேபிள் ஸ்பூன்உப்பு
  3. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மாவுடன் உப்பு எண்ணெய் சேர்த்து கிளறவும்

  2. 2

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் வரை மிருதுவாக பிசையவும்

  3. 3

    மாவின் மேல் இலேசாக எண்ணெய் தடவி 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் எடுத்து நீளமாக உருட்டி கத்தியால் வெட்டி எடுத்து கொள்ளவும்

  4. 4

    இதை உருண்டைகளாக உருட்டி விரித்து கொள்ளவும்

  5. 5

    சூடான தோசை கல்லில் போடவும்

  6. 6

    அங்கங்கே இலேசாக உப்பி வரும் போது திருப்பி போடவும்

  7. 7

    நன்றாக உப்பி வரும் போது மீண்டும் திருப்பி போட்டு எடுக்கவும்

  8. 8

    மிருதுவான சப்பாத்தி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes