சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
- 2
சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்
- 3
சப்பாத்தி தேய்க்கும் கல்லில் தேய்த்து இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சப்பாத்தி
#combo2 #week2 சப்பாத்தி செய்யும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும், பின் மாவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் சப்பாத்தி போட்டால் மிருதுவாக இருக்கும் Shailaja Selvaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸாஃப்ட் சப்பாத்தி
#everyday1மிருதுவான சப்பாத்தி செய்து கொடுத்தால் வயதானவர்களும் சாப்பிட முடியும். எத்தனையோ வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.அவர்களுக்கு கடினமான சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவது மிகவும் சிரமம். இங்கு சொல்லியது போல் செய்து கொடுத்தோம் என்றால் அவர்களும் சப்பாத்தியை சிரமமில்லாமல் சாப்பிடுவார்கள் Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் சாஃப்ட் சப்பாத்தி
#combo2 பொதுவாகவே ஹோட்டல் சப்பாத்தி நாம் வீட்டில் செய்வதை விட மிகவும் மிருதுவாக இருக்கும். அந்த செய்முறையை இங்கே கொடுத்திருக்கிறேன். Laxmi Kailash -
-
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
-
சாப்ட் சப்பாத்தி+ வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவாக சப்பாத்தி செய்முறையும்,அதற்கு தொட்டுக் கொள்ள சுவையான காய்கறி குருமாவும் இந்த பதிவில் சொல்லியுள்ளேன். Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14939408
கமெண்ட்