சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து, அதனுடன் வெந்தயம் சேர்த்து 8 மணிநேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
பின் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை நன்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும், ஒரு நாள் இரவு வரை மாவை புளிக்க விட வேண்டும்
- 3
அடுத்ததாக ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி அதில் கடுகு முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும், பிறகு உளுத்தம் பருப்பு, சீரகத் தூள், மிளகு தூள்,சுக்கு தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வைத்துக்கொள்ள வேண்டும்
- 4
வறுத்த கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும், பின் சம அளவு இருக்கும் ஐந்து அல்லது ஏழு டம்பளர் எடுத்து அதில் நெய் அல்லது எண்ணெய் தடவி மாவை அரை டம்ளர் வரை ஊற்றி இட்லி குக்கரில் வேக வைக்க வேண்டும்
- 5
15 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்
- 6
சுடச்சுட கோவில் இட்லி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli Recipe in tamil)


நாட்டு சர்க்கரை பொங்கல்


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


{தட்டு இட்லி}


புளியோதரை


ஆற்காடு மக்கன் பேடா


காஞ்சிபுரம் கோயில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


சுவை மிகுந்த கம்பு இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி..


பாசி பயறு இட்லி


நெய் ரவா பொங்கலும், தேங்காய்ச் சட்னியும்


பருப்பு பில்லை (தட்டை), சீடை


காஞ்சிபுரம் இட்லி


கருப்பு உளுந்து இட்லி


சர்க்கரை பொங்கல்


இட்லி


காஞ்சீபுரம் இட்லி


சத்து சுவை மிகுந்த கேரட் அடை


🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil)


#vattaram காஞ்சிபுரம் இட்லி


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை

கமெண்ட்