எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வெங்காயம்-2
  2. பச்சை மிளகாய் 5
  3. கத்திரிக்காய் 4 அல்லது 5
  4. தக்காளி பெரியது 2
  5. தாளிப்பதற்கு கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் வர மிளகாய்
  6. கறிவேப்பிலை கொத்தமல்லி
  7. கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்திரிக்காய் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் முதலிய பொருட்களை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி மூன்று டம்ளர் நீர் சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2
  3. 3
  4. 4

    வேக வைத்த பொருட்களை அதனுள் இருக்கும் தண்ணீரை இழுத்து தனியாக வைத்துவிட்டு மீதமுள்ள பொருட்களை மத்தால் நன்கு கடையவும் பிறகு அந்த வேக வைத்த தண்ணீரை சேர்த்து 2 கொதி விடவும் அதனுடன் கடாயில் தேங்காய் எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பெருங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

  5. 5

    கொத்தமல்லி இலையை சேர்த்து பரிமாறவும் தக்காளி தேங்காய் சட்னி சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும். எத்தனை மணி ஒன்னு போதுமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes