சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும் பிறகு அதை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
வடித்து வைத்த தேங்காய் பாலில் ஒரு கப் சர்க்கரை 2 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு சர்க்கரை நன்றாக கரையும் வரை கலந்து கொள்ளவும்
- 4
சுவையான தேங்காய்ப்பால் தயார் ஆபத்துடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆப்பம் தேங்காய்ப்பால்
#GA4#week3#dosa ஆப்பம் தேங்காய்ப்பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
பூ ஆப்பம்
#combo2இலவசமாக கிடைக்கக்கூடிய ரேஷன் பச்சரிசி உபயோகித்து செய்யும் ஆப்பம் செய்முறை நான் பகிர்ந்துள்ளேன். உளுந்து வெந்தயம் எதுவும் சேர்க்கவில்லை. பஞ்சு போல மெத்தென்று ஆப்பம் ரேஷன் அரசியலையே செய்யலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
வாழைப்பழம் பணியாரம்
#goldenapron #book ஊரடங்கு கட்டுப்பாடு இருப்பதினால் தோப்பில் உள்ள வாழைப்பழத்தை வைத்து பணியாரம் செய்தோம். Dhanisha Uthayaraj -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14941918
கமெண்ட்