சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும் கடுகு பொறிய ஆரம்பித்தவுடன் சீரகம், கீறிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும் பட்டாணி முக்கால் பாகம் வெந்தவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- 3
பச்சை வாசனை போனதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து 7நிமிடங்கள் வரை நன்றாக வேகவைக்கவும். விருப்பப் பட்டால் இறுதியில் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு மசாலா கிரேவி
# pmsfamily


மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry
#pmsfamily


உப்புமா/Upma
#pmsfamily


உருளைக்கிழங்கு வறுவல்
#pmsfamily


உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார்.


காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா
#book #goldenapron3


மசால் வடை / பருப்பு வடை
#pmsfamily


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி
#PMS Family


உருளைக்கிழங்கு வருவல்
#GA4 week 1


உருளைக்கிழங்கு வடை
# Book


கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilangu#ilovecooking


முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


உருளைக்கிழங்கு வருவல்


உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல்
#chefdeena


உருளைக்கிழங்கு ரொட்டி(Stuffed bun)


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pmsfamily


பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
#ga4#week19#butter masala


உருளைக்கிழங்கு கிரேவி (Urulaikilanku gravy recipe in tamil)
#ve


Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#mak


உருளைக்கிழங்கு கட்லெட் (# GA4 # Week 1 Potato)


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


மசாலா பூரி (Masala poori recipe in tamil)
#winter


உருளைக்கிழங்கு வறுவல்/ potato varuval recipe in tamil
#kilangu#ilovecooking


உருளைக்கிழங்கு புட்டு!
#மதியஉணவு


வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.


சன்னா மசாலா
#combo2


மல்லி சட்னி!
#சட்னி&டிப்ஸ்


பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ்.


உருளைக்கிழங்கு வறுவல்
#pmsfamily

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14946452
கமெண்ட்