சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், கரம் மசாலா,இடித்த பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் ஊறவைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.சிறிது நேரம் கழித்து ஒரு தக்காளியை பிழிந்து உருளைக் கிழங்கு வேகும் வரை அடுப்பில் வைத்து பின் இறக்கவும்.
- 3
இப்பொழுது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.நன்றி. நித்யாவிஜய். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் (Aaloo masala bread toast recipe in Tamil)
#GA 4 Week 26 Mishal Ladis -
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)
#GA4#ga4 #week1Potatoமிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள். Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு ஆம்லெட் (Urulaikilanku omelette recipe in tamil)
#GA4#week 22#omlette Dhibiya Meiananthan -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13648199
கமெண்ட்