உருளைக்கிழங்கு கிரேவி (Urulaikilanku gravy recipe in tamil)

உருளைக்கிழங்கு கிரேவி (Urulaikilanku gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு பெரிய வெங்காயத்தில் 1 1/2 மட்டும் பெரிதாக நறுக்கி வைத்து மீதி அரை பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக முதல் பகுதி குறுகலாக வேகும் வரை பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பெரிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி முந்திரி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு பட்டை வகைகள் சேர்த்து பொரியவிடவும்.1/2 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் அரைத்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் எடுத்து வைத்துள்ள மசாலா தூள்களை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் என்னை பிரிந்து வரும்வரை கொதித்த பின்பு பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.
- 4
இரண்டிலிருந்து மூன்று நிமிடம் நன்றாக வெந்ததும் சிறிதளவு கஸ்தூரி மேத்தி இலையை கைகளால் கசக்கி மேலே தூவி விடவும். இதன் வாசனை மிகவும் சுவையாக இருக்கும் நன்றாக இருக்கும்.பின்னர் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இட்லி தோசை சப்பாத்தி என அனைத்திற்கும் மிகவும் சுவையாக ஏற்ற விதத்தில் உருளைக்கிழங்கு கிரேவி தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
கமெண்ட்