காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 3 கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வேக விடவும்
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்
- 3
வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும் இத்துடன் தக்காளி சேர்த்து வெங்காயம் மற்றும் தக்காளி மசிந்து போகும்வரை வதக்கவும்
- 5
அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மிளகு தூள்,கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
மசாலாவில் பச்சை வாசனை போன பின்பு உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
- 7
அத்துடன் சிறிது மல்லித்தழை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
-
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12323563
கமெண்ட்