#combo2 தேங்காய் பால்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#combo2 தேங்காய்பால்

#combo2 தேங்காய் பால்

#combo2 தேங்காய்பால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. தேங்காய் 1
  2. சர்க்கரை 5 டீஸ்பூன்
  3. ஏலக்காய் சிறிதளவு
  4. வெது வெதுப்பான நீர் ஒன்றரை டம்ளர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேங்காய் துருவி ஒரு கப் அளவு எடுத்து கொள்ளவும். அதனுடன் சர்க்கரை எடுத்து கொள்ளவும்

  2. 2

    மிக்சி ஜாரில் துருவிய தேங்காய் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    மீதமுள்ள ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்

  4. 4

    அதில் கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்

  5. 5

    ஆப்பத்துடன் சாப்பிட அருமையான இணை உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes