சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் இஞ்சி துண்டு நன்றாக தட்டி போட்டு மிளகுத்தூள், மஞ்சள் தூள்,ஓமம், தனியா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- 2
இதில் தேவைக்கேற்ப பனைவெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
இந்த கஷாயத்தை தினமும் அருந்திவர சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நோய் எதிர்ப்பு சக்தி மருந்து
#immunity


எதிர்ப்பு சக்தி காபி
#book #immunity


எதிர்ப்பு சக்தி எலுமிச்சை சாறு
#arusuvai4


நோய் எதிர்ப்பு சக்தி பிரண்டை. துவையல்
பிரண்டை எலும்பில் வரும் தேய்மானம் எதிர்க்கும்.பிரண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கடாயில் வதக்கவும். மீண்டும் கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து புளி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சாதம்,தோசை,இட்லி க்கு ஏற்றது.


மிளகு இஞ்சி கசாயம்
#Immunity


எதிர்ப்பு சக்தி பானகம் (Ethirpu Sakthi Panagam recipe in Tamil)
தொண்டையில் ஏதாவது பிரச்சனை போல் தோன்றினால் நாங்கள் பருகும் பானகம் இது.#immunity


ஓமம் கசாயம்
குழந்தைகளுக்கு ஜிரணமாக அருந்தும் பானம்


லாக்டவுன் எதிர்ப்பு சக்தி உணவு
#lockdown#book#லெமன் ரைஸ்#சாதம்#சிக்கன் கிரேவி#மட்டன் சூப்


மூலிகை கசாயம்
#Immunityதொற்றுநோய் பரவும் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை கசாயம். சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது .நாங்கள் வீட்டிலேயே மூலிகைப் பொருட்கள் வாங்கி வந்து அரைத்து கசாயம் செய்து வாரத்திற்கு மூன்று முறை குழந்தை முதல் பெரியவர் வரை அருந்தி வருகிறோம் நல்ல பலன் தரும் மூலிகை கசாயம்


இஞ்சி துளசி கசாயம்
#Immunity


நோய் எதிர்ப்பு சக்தி உணவு. அவல் தேங்காய் சீனி தேன் உருண்டை
அவல் 100 எடுத்து நெய் விட்டு வறுக்க.தேங்காய் அரைமூடி திருக,ஏலம் கலந்து திரிக்க சீனி 100கிராம் கலந்து திரிக்க.பின் தேன் கலந்து முந்திரி நெய்யில் வறுத்து இதில் கலந்து உருண்டை பிடிக்க. முந்திரி பருப்பு தெரியும் வகையில் பிடிக்க.குழந்தைகள் பார்த்த உடன் சாப்பிடும்.சீனி அல்லது வெல்லம் சேர்க்கலாம்.


துளசி கற்பூரவள்ளி கஷாயம் (Thulasi karpoora Valli kashayam Recipe in tamil)
#immunity


எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity


நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு (Immunity Booster Inji lado Recipe in Tamil)
#Immunity(இம்யூனிட்டி).#நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பிரரிட்ஜில் சேமித்து வைக்கவும்....


கொரானா ரசம் (கசாயம்)
#arusuvai6#goldenapron3 உலகமெங்கும் கொரானா வைரஸ் பரவலாக நிறைய பாதிக்கப்பட்டுள்ளன.அதனை தடுக்கும் முறையில் இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த ரசம் செய்துள்ளேன் அனைவரும் உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாயம்


நோய் எதிர்ப்பு சக்தி டீ
#immunity


எதிர்ப்பு சக்தி மிட்டாய் /Immunity Booster Candy (Ethirppu sakthi mittaai recipe in tamil)


மஞ்சள் பால்
#immunity


நெல்லிக்காய் ஜூஸ் (Gooseberry Juice Recipe in Tamil)
#Immunity


கொரானா எதிர்ப்பு டீ (Immunity Tea Recipe in Tamil)
#immunity


இஞ்சி லேகியம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி லேகியம். கொழுப்பை குறைக்கும், மூட்டு வலி சதை பிடிப்பு நீங்கும். கேன்சரை தவிர்க்கும். ரத்தத்தில் உள்ள சக்கரையை கட்டுப்படுத்தும்#immunity


பெரிய நெல்லிக்காய் ஜூஸ்
#Immunity


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி ரசம். (Inji rasam recipe in tamil)
#GA4#week 12#Rasam. இப்போதுள்ள காலகட்டத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்ட வேண்டிய அவசியம் நமுக்கு இருக்கிறது... அதற்க்கு ஏத்தாது இந்த இஞ்சி ரசம்..


நோய் தடுப்பு குழ்ந்தைக்கு நெல்லி சூஸ்
நெல்லி தண்ணீர் மிக்ஸியில் அடித்து வடிகட்டி சீனி உப்பு மிளகுத்தூள் போட்டு குடிக்க.


சுண்டைக்காய் பொடி
#Immunity


கருவேப்பிலை நெல்லி ஜூஸ்
#immunity


Fish fry (Fish fry REcipe in Tamil)
#ilovecooking


காளான் தக்காளி மிளகு பிரட்டல் (Kaalaan thakkaali milagu pirattal recipe in tamil)
#arusuvai 4


கொரோனா தடுப்பு பானம்
#immunity

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14950556
கமெண்ட்