சமையல் குறிப்புகள்
- 1
கொண்டை கடலை 8 மணி நேரம் வரை ஊற வைத்து உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
- 2
இதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து மசித்து கொள்ளவும்
- 3
வானலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சீரகத் தூள் கரம் மசாலா மல்லித்தூள் மிளகாய் தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்
- 4
நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்
- 5
வெந்ததும் ஆற வைத்து அரைத்து கொள்ளவும்
- 6
வானலியில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் சீரகம் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 7
இதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
- 8
இதில் வேக வைத்த கடலை மசித்த கடலை தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 9
5 நிமிடம் கழித்து நறுக்கிய மல்லித்தழை எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்
- 10
சோலே படுரே உடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
#pjமிச்சிகன் பல்கலை கழகத்தில் Ph. D செய்யும் போது பஞ்சாபி நண்பர்கள் பல பேர். முதல் முதல் பஞ்சாபி உணவுகள் சுவைத்தது அங்கேதான். என் தோழி பல்ஜீத் போல யாரும் சுவையாக சன்னா மசாலா செய்ய முடியாது, நான் செய்த நலம் தரும், சத்து சுவை கூடிய சன்னா மசாலாவை அவளுக்கு dedicate செய்கிறேன். Lakshmi Sridharan Ph D -
ரெட் ஸ்பைசி கிரேவி
#magazine3இது ஒரு அருமையான சுவையான கிரேவி இட்லி சப்பாத்தி சாதம் பிரியாணி அனைத்திற்கும் பொருந்தும் ஒரே வகையான கிரேவி Shabnam Sulthana -
-
-
-
-
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
-
-
சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)
லெமன் எலுமிச்சை பழம் இனத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் நான் இந்த மரத்தைப் பார்ததில்லை. மரமும் பெரியது, பழமும் பெரியது. நல்ல வாசனை, நிறைய சாறு. எங்கள் தோட்டத்தில் இப்பொழுது நூற்றுக்கணக்கான பழங்கள். வாரத்திரக்கு ஒரு முறையாவது லெமன் சாதம் பண்ணுவேன. குக்கரில் சோறு உதிர உதிரியாகப் பண்ணிவிட்டு, அதோடு பழச்சாறு, தாளித்த கடுகு, சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு போட்டு சுவையும் மணமும் நிறைந்த லெமன் சாதம் செய்தேன், வறுத்த முந்திரி, கொத்தமல்லி போட்டு அலங்கரிதேன். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
-
படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா
சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் பலூன் போல அழகிய படுரா, உருளை கிழங்கு மசாலா. #everyday3 Lakshmi Sridharan Ph D -
-
சன்னா பட்டூரா(மிக ஈஸியான,ஹோட்டல் ஸ்டைல்)
#காலைஉணவுகள்மிகவும் ஈஸியாக இல்லத்தில் செய்து மகிழுங்கள்.மிக அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு தயார் இதனை தோசை, சப்பாத்திக்கும் தொட்டு கொள்ளலாம். Mallika Udayakumar
More Recipes
கமெண்ட்