சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சன்னாவை நான்கு மணி நேரம் ஊறவைத்து பின்பு குக்கரில் தண்ணீர் உப்பும் மற்றும் சென்னா சேர்த்து நான்கில் இருந்து ஐந்து விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு நெய் மற்றும் ஓமம் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் மல்லி இலை புதினா இலை உப்பு பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து சட்னி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் உருட்டி அதன்மேல் பவுலை வைத்து மாவை பவுல் மேல் ஒட்டிக் கொள்ளவும்.
- 5
இப்போது வாணலியில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் மாவுடன் ஒட்டிய பவுலை எண்ணெயில் சேர்க்கவும். சிறிது வெந்தவுடன் பவுலை தனியாக மெதுவாக எடுத்துக் கொள்ளவும்.
- 6
இப்போது தேவையான வெங்காயம் தக்காளி சட்னி ஓம்பொடி சாட் மசாலா சிறிது மல்லி இலை அனைத்தும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 7
இப்போது கட்டோரி பவுலில் வெங்காயம் தக்காளி மல்லி இலை சென்னா சட்னி மற்றும் ஓம் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
- 8
இப்போது கட்டோரி சன்னா சாட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
-
-
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3
குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச். Hema Sengottuvelu -
-
-
சன்னா பட்டூரா(மிக ஈஸியான,ஹோட்டல் ஸ்டைல்)
#காலைஉணவுகள்மிகவும் ஈஸியாக இல்லத்தில் செய்து மகிழுங்கள்.மிக அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு தயார் இதனை தோசை, சப்பாத்திக்கும் தொட்டு கொள்ளலாம். Mallika Udayakumar -
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
-
-
-
சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
பிரவுனி பிஸ்கட்😊😊😊 (Brownie biscuit recipe in tamil)
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது பிஸ்கட். சாக்லேட் சுவை நன்றாக இருக்கும். #GA4 #week16 Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
-
-
#myfirstrecipe #என்முதல்ரெசிபி ஹைதராபாத் ஆலு தம் பிரியாணி
வீட்டில் வேறு காய்கறிகள் எதுவும் இல்லாதபோது உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. உருளைக்கிழங்கு வைத்து பொறியல்,வருவல்,குழம்பு மற்றும் எப்போதும் செய்யும் உணவு வகைகள் இல்லாமல் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்று என் கணவர் கேட்டார். எல்லோரும் விரும்பும் படியும் இருக்க வேண்டும் எனச் சொன்னார். சற்று நேரம் யோசித்த எனக்கு, எல்லாரும் வேண்டாம் என்று சொல்லாத , மீண்டும் சாப்பிடத் தூண்டும் பிரியாணி செய்யலாமே என்ற எண்ணம் உதித்தது. எனது சிறு வயதில், ஏதோ ஒரு தொலைக்காட்சியிலோ அல்லது பெரியவர்கள் யாரோ சொல்லியோ கேள்வியுற்றிறுக்கிறேன்.அதை நினைவு கூர்ந்து இந்த பிரியாணி செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றேன்.Arusuvaisangamam
-
-
கோதுமை சன்னா சாப்ட் சப்பாத்தி
#goldenapron3l#கோதுமை வகை உணவு.நான் பெரும்பாலும் கோதுமை வாங்கி நன்கு கழுவி காய வைத்து மெஷினில் அரைத்துக் கொள்வது வழக்கம்.அப்பொழுது 5 கிலோ கோதுமைக்கு அரை கிலோ சன்னா சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். சில நேரங்களில் சிறு தானியங்களை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வேன்.l Aalayamani B -
-
சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)
#GA4சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil
More Recipes
கமெண்ட் (2)