சோலே படுரே

Suku
Suku @sukucooks

சோலே படுரே

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. மைதா 1/2 கப்
  2. ரவா 1 1/2 தேக்கரண்டி
  3. சர்க்கரை 1/2 தேக்கரண்டி
  4. உப்பு 1/2 தேக்கரண்டி
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. ஆப்ப சோடா 1 சிட்டிகை
  7. கெட்டி தயிர் 3 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மைதாவுடன் rava சர்க்கரை உப்பு ஆப்ப சோடா தயிர் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கிளறவும்

  2. 2

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வரை சப்பாத்தி மாவு போல் பிசையவும் (முதலில் கையில் ஓட்டும் நன்றாக பிசைந்த பிறகு ஒட்டாது)

  3. 3

    இதை ஈர துணி போட்டு மூடி 1 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் எண்ணெய் தடவி விரிக்கவும்

  4. 4

    எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்

  5. 5

    இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சோலே படுரே தயார்

  6. 6

    1/2 கப் மாவில் 4 பூரி கிடைக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes