சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
- 2
முதலில் சோறு தேங்காய் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும்
- 3
கூடவே அரிசி சேர்த்து தண்ணீர் ஊத்தி அரைத்து கொள்ளவும்
- 4
பின் மாவுடன் உப்பு சேர்த்து கலந்து ஓவர் நைட் வைத்து விட்டு
- 5
காலை அத்துடன் சோடா உப்பு சேர்த்து கலந்து சுடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூ ஆப்பம்
#combo2இலவசமாக கிடைக்கக்கூடிய ரேஷன் பச்சரிசி உபயோகித்து செய்யும் ஆப்பம் செய்முறை நான் பகிர்ந்துள்ளேன். உளுந்து வெந்தயம் எதுவும் சேர்க்கவில்லை. பஞ்சு போல மெத்தென்று ஆப்பம் ரேஷன் அரசியலையே செய்யலாம். Asma Parveen -
-
-
-
-
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)
#அரிசி உணவுகள்சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள் Pavithra Prasadkumar -
ஆப்பம் தேங்காய்ப்பால்
#GA4#week3#dosa ஆப்பம் தேங்காய்ப்பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
நாகூர் ஸ்பெஷல் வாடா
#bookநாகை மாவட்டம் நாகூர் மற்றும் காரைக்காலின் பாரம்பரிய செய்முறைகளில் இது முக்கியமானது... பழைய சோறு கொண்டு செய்யப்படும் இந்த வாடா தனித்துவமான சுவையுடன் மொறுமொறுபாக இருக்கும்.... மாலை நேரத்தில கடற்கரையில் சுடச்சுட விற்கப்படும் மொறு மொறு இறால் வாடாவை யாராலும் சாப்பிடாமல் கடந்து செல்ல முடியாது!! Raihanathus Sahdhiyya -
-
இனிப்பு பூ ஆப்பம்
#leftoverகாலையில் சுட்ட ஆப்பம் மாவு மீந்து விட்டால் அதை இப்படி இனிப்பு பூ ஆப்பமாக செய்து கொடுத்த எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sarojini Bai -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14956617
கமெண்ட்