சமையல் குறிப்புகள்
- 1
ஊறவைத்த பச்சரிசி மற்றும் சாதத்தை நன்றாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த 6 மணி நேரத்திற்கு பிறகு ஒரு கப் தேங்காய் பால் சிறிதளவு சோடா உப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றவும் பிறகு இரண்டு முட்டைகளை உடைத்து அதன் மேல் ஊற்றவும் பிறகு நன்கு வேகவைத்து எடுக்கவும் இப்போது முட்டை ஆப்பம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Gaja Lakshmi -
-
ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்
#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
கண்ணுறப்பம் (பஞ்சராயப்பம்) கேரளா ஸ்பெஷல் (kannurappam recipe in
கண்ணுறப்பம் இனிப்பு வகையை சேர்த்தது. கேரளாவின் முக்கிய பலகாரம். ருசி அடிப்பொலி ஆக இருக்கும்.#kerala #ilovecooking Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
-
-
-
-
பூ ஆப்பம்
#combo2இலவசமாக கிடைக்கக்கூடிய ரேஷன் பச்சரிசி உபயோகித்து செய்யும் ஆப்பம் செய்முறை நான் பகிர்ந்துள்ளேன். உளுந்து வெந்தயம் எதுவும் சேர்க்கவில்லை. பஞ்சு போல மெத்தென்று ஆப்பம் ரேஷன் அரசியலையே செய்யலாம். Asma Parveen -
-
பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம்
#nutrition#npd1ஊட்டச்சத்து மிகுந்த கருப்பு கவுணி அரிசியில் அந்தோசயினின் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் பயன்படுகிறது.ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்த நிறைந்துள்ளது.இதனால் குடல் அசைவுகளை செரிக்க பயன்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சினையை குணப்படுத்த உதவுகிறது, வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.குண்டான உடலை குறைப்பதற்கு இந்த கருப்பு கவுணி அரிசி ஒரு சிறந்த உணவாகும். Haseena Ackiyl -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15127893
கமெண்ட்