தலைப்பு : கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் விடவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து மசாலா பொருட்கள் வதக்கி கொண்டைகடலை,தேங்காய் சேர்த்து வதக்கி 5 நிமிடம் கழித்து இறக்கவும் கொண்டைக்கடலை மசாலா சுண்டல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
52.கொண்டைக்கடலை சுண்டல்
நல்ல சிற்றுண்டி. நார்ச்சத்து அதிகம். மூத்த குடிமக்களுக்கு நல்லது. Chitra Gopal -
மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்
கொண்ட க்கடலை 100கிராம் ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் கடாயில் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெரூங்கியத்தூள் வறுத்க கொண்டைக்கடலை சேர்த்து தாளிக்கவும். தேவை என்றால் தேங்காய் ப்பூ சேர்க்கவும். ஒSubbulakshmi -
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
நவராத்திரி ஸ்பெஷல்--கொண்டைக்கடலை சுண்டல்
கொண்டைக்கடலையினை 7 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் போட்டு தாளித்து இறக்கவும். தேவை எனில் தேங்காய் துருவல் போட்டுக் கொள்ளவும். ஒSubbulakshmi -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
-
தலைப்பு : இதய வடிவிலான மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் (Maravallikilanku podimas recipe in tamil)
#heart G Sathya's Kitchen -
கொண்டைக்கடலை குருமா
கொண்டைக்கடலை உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு தாளித்து சோம்பு கடுகு உளுந்து தாளிக்கவும். தேங்காய் பூண்டு சோம்பு மல்லிவரமிளகாய் 4வைத்து அரைக்கவும்.கலவையை போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டு கொதிக்கவிடவும்.மல்லி இலை போடவும். பொதினா போடவும் ங ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்
அரிசி மாவை தண்ணீர் உப்பு ,நல்லெண்ணெய் விட்டு உதிரியாக பிசையவும்.கொண்டைக்கடலை முதல் ஊறப்போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெயிட் போடும் இடத்தில் புட்டு க்குளலில தேங்காய் பிசைந்த மாவு மாறி மாறி போடவும் மூடியால் மூடி இதை வைக்கவும். மூடி மேல் ஆவி வரவும். வெந்ததாய் அர்த்தம். இதை கம்பியால் தள்ளி எடுக்கவும். தேங்காய் சோம்பு ,சீரகம் ,பூண்டு ,இஞ்சி பொட்டு க்டலை ,தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி 2வெட்டிய தக்காளி, வரமிளகாய், கடுகு,உளுந்து, பட்டை,கிராம்பு, அண்ணா சி மொட்டு வறுத்து உப்பு கொண்டைக்கடலை அரைத்த தேங்காய் கலந்து கொதிக்க வும் மல்லி இலை பொதினா போடவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அப்பளம் பொரிக்க வாழைப்பழம் வெட்டி கலந்து சர்க்கரை கலந்தும்,குருமா தனியாக கலந்து சாப்பிட வும் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14965300
கமெண்ட் (4)