திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

சிதம்பரம் நடராஜர் கோ‌யில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1

திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)

சிதம்பரம் நடராஜர் கோ‌யில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி
  2. 2 டீஸ்பூன்பயத்தம் பருப்பு
  3. 2 கப்வெல்லம்
  4. 3 கப்தண்ணீர்
  5. அரை கப்துருவிய தேங்காய்
  6. சிறிதளவுஏலக்காய்
  7. 10முந்திரி
  8. 3 டீஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    பச்சரிசி மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றை சந்தன நிறம் மாறும் வரை வறுக்கவும்

  2. 2

    பிறகு சூடு ஆறியதும் மிக்ஸியில் ரவா பதத்திற்கு பொரித்து கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரில் வெல்லம் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    பின்னர் அதில் தேங்காய் துருவல் சேர்த்து மாவுடன் நன்கு கட்டி இல்லாமல் கரைத்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிடவும்

  5. 5

    10 நிமிடம் கழித்து களியை எடுத்து அதில் முந்திரி ஏலக்காய் சேர்த்து இறக்கவும்

  6. 6

    சுவையான திருவாதிரை களி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes