ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி

#combo ஆப்பம் கடலை கறியும் மிகவும் சுவையாக இருக்கும் எல்லோருக்கும் மிகப் பிடித்தமான ஒரு உணவு ஆப்பம் கடலைக்கறி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆப்பத்துக்கு மாவு அரைத்துக் கொள்ளலாம்
- 2
முதலில் 5 டம்ளர் பச்சரிசியுடன் சிறிதளவு உளுத்தம்பருப்பு சிறிதளவு வெந்தயம் இதை அனைத்தையும் ஒன்றாக ஊற வைத்து ஒரு நான்கு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும் பிறகு அவளையும் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
பிறகு நான்கு மணி நேரம் கழித்து நாம் ஊற வைத்த அரிசியை நன்கு கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும் நாம் அவுளையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் விருப்பப்பட்டால் தேங்காயும் சிறிதளவு சேர்த்து கூட அழைக்கலாம்
- 4
நன்கு அரைத்து பிறகு கையால் கலந்து ஒரு எட்டு மணி நேரத்திற்கு அப்படியே விட வேண்டும் 8 மணி நேரம் கழித்து 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் சமையல் சோடா சேர்த்துக் கொள்ளலாம் இப்போது அப்பம் சுட மாவு தயாராகி உள்ளது
ஆப்பு கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடான பிறகு நாம் இரண்டு கரண்டி மாவை விட்டு ஆப்பம் சுட்டு எடுத்து கொள்ளலாம் - 5
இப்போது கடலை கறி தயார் செய்து கொள்ளலாம்
- 6
முதலில் ஒரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு தேங்காய் எண்ணெய் சூடான பிறகு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் மிளகு வெங்காயம் தக்காளி தேங்காய் இதை அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும் வதக்கிய பிறகு அதில் மல்லித்தூள் கரம் மசாலா குழம்பு மசாலா இதை அனைத்தையும் போட்டு நன்கு மசாலா வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்
- 7
பிறகு வதக்கிய பொருள் நன்கு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 8
பிறகு ஒரு குக்கர் எடுத்துக்கொள்ளலாம் குக்கரில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு ஊற்றி அதில் பட்டை கிராம்பு 2 பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி சிறிதளவு உப்பு மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு நாம் ஊறவைத்த கொண்ட களையும் சேர்த்து சிறிதளவு உப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
- 9
கொண்டைக்கடலை பாதியளவு வெந்த பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும் ஒரு நான்கு விசில் வந்த பிறகு இறக்கி விட வேண்டும்
- 10
சுவையான கேரளா ஸ்டைல் கடலைக்கறி ரெடியாகிவிட்டது நீங்களும் ஆப்பத்திற்கு கடலை கறி செய்து ருசித்துப் பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
-
கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2 Lakshmi Sridharan Ph D -
கடலைக்கறி (Kadalai kari recipe in tamil)
#keralaஇந்த கடலை கறியை கேரளா மக்கள் ஆப்பம், சப்பாத்தி, பூரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
-
கடலைக்கறி
#combo2#week 2....கருப்பு கொண்டைக்கடலையில் செய்த இந்த கடலைக்கறி மிக சுவை நிறைந்தது.. புட்டு, ஆப்பம், மற்றும் இடியாப்பதுக்கு ஏற்ற சைடு டிஷ்.... Nalini Shankar -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்
#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
கேரளாவின் மிக முக்கியமான உணவு இது. இதை அவர்கள் புட்டு ஆப்பம்,இடியாப்பம் போன்றவற்றிற்கு பிரதானமான side dish ஆக எடுத்துக் கொள்வார்கள். கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. Meena Ramesh -
வெஜ்டபுள் தாள்சா
மிகவும் சுவையாக இருக்கும் நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் செய்வார்கள் Shanthi -
கடலை கறி (Black chenna gravy recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த சிகப்பு அரிசி புட்டு, கடலை கறி மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
-
-
பால் ஆப்பம்
பால் ஆப்பம் பட்டு போல மெத்தென்ற ஆப்பம் . கேரளா ஸ்பெஷல். ஒரு நாளில் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த முழூ உணவு தான் காலை உணவு. சுவையுடன் சத்து சேர்க்க நட்ஸ் ரோஸ்ட் செய்து சேர்த்தேன், பாலும் தேங்காய் பாலும் ஏலக்காய் பொடியும் சுவை கூட சேர்த்தேன்; இப்பொழுது இது முழூ உணவு காலையில் தெம்பும் சக்தியும் கொடுக்க #everyday1 Lakshmi Sridharan Ph D -
-
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
பெங்களூர் ஸ்டைல் பிசிபெல்லாபாத்
பெங்களூரில் இந்த ரெசிப மிகவும் பிரபலமான ஒரு உணவு நாமும் மிக எளிமையாக செய்து ருசிக்கலாம் Cookingf4 u subarna -
உன்னி ஆப்பம் (Unniappam recipe in tamil)
மிகவும் பாப்புலர் ஆனா கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் #kerala #photo Lakshmi Sridharan Ph D -
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil)
#RD இதில் நான் ஈஸ்ட் எதுவும் சேர்க்கவில்லை.. அதேபோல் வெந்தயமும் சேர்க்கவில்லை வெந்தயம் சேர்த்தால் கலர் மாறிவிடும் ஆப்பம் வெள்ளையாக இருந்தால் அழகாக இருக்கும்.. நீங்கள் விருப்பப்பட்டால் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்.. Muniswari G
More Recipes
கமெண்ட்