வெஜ்டபுள் தாள்சா

மிகவும் சுவையாக இருக்கும் நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் செய்வார்கள்
வெஜ்டபுள் தாள்சா
மிகவும் சுவையாக இருக்கும் நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் செய்வார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பை சேர்த்து அத்துடன் கத்தரிக்காய் வாழைக்காய் 🥔🥕 பச்சை சுரைக்காய் மற்றும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு இறக்கவும். அத்துடன் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும் வெங்காயம் பச்சை மிளகாயை போட்டு இஞ்சி பூண்டு 🍅 போட்டு வதக்கவும் மிளகாய் மல்லி தூள் சேர்த்து பருப்பு சேர்த்து நன்றாக கலந்து தேங்காய், புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து மல்லி புதினா இலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான
- 2
வெஜிடபிள் தாளிசா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் முருங்கைக்காய், கத்தரிக்காய், பலா கொட்டை சாம்பார்
கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் Shanthi -
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
கத்திரிக்காய் வறுவல் (Eggplant fry recipe in tamil)
#GA4 #week9 கலந்த சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சைடு டிஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Shalini Prabu -
சீக்ரெட் கரம் மசாலா(garam masala recipe in tamil)
அனைத்து மசாலா குழம்பு வகைகளுக்கும் இதை சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்... ஒவ்வொருவரும் ஒரு ஒருவிதத்தில் கரம் மசாலா தயார் செய்வர்... RASHMA SALMAN -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
சூடான சாதத்துடன் அட்டகாசமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம் Banumathi K -
ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி
#combo ஆப்பம் கடலை கறியும் மிகவும் சுவையாக இருக்கும் எல்லோருக்கும் மிகப் பிடித்தமான ஒரு உணவு ஆப்பம் கடலைக்கறி Cookingf4 u subarna -
மட்டன் மிளகு கிரேவி
இந்த மட்டன் மிளகு கிரேவி மதியம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் டின்னருக்கு இட்லி தோசை சப்பாத்தியுடன் சாப்பிட நல்ல ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும் மிளகு சேர்த்ததால் மிக மிக ஹெல்த் ஸ்பெஷல் Arfa -
வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
#Wt2சப்பாத்தி, பூரி, இட்டிலி மற்றும் தோசை யுடன் சாப்பிட இந்த சால்னா மிகவும் சுவையாக இருக்கும். karunamiracle meracil -
-
காய்கறி பொறித்த கொழம்பு (Kaaikari poritha kulambu recipe in tamil)
மிகவும் சுவையாக இருக்கும். பீன்ஸ் அவரைக்காய் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் என நிறைய காய்கறிகள் சேர்த்து சமைத்தது. #ilovecooking #india2020 #mom Aishwarya MuthuKumar -
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
ஹரியாலி டிப்🍵🍵 (Hariyali dip recipe in tamil)
#GA4தந்தூரி சிக்கனுடன் டிப் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். Mispa Rani -
* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
#made4வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
முருங்கைக்காய் பொரியல்(drumstick poriyal recipe in tamil)
முருங்கைக்காயை குழம்பு வகைகளில் இல்லாமல் இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் வித்தியாசமாக ருசியாக இருக்கும் சாம்பார் ரசம் சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Banumathi K -
-
காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம். Renukabala
More Recipes
கமெண்ட்